Month: September 2021

இன்றுடன் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் முடிந்தது

சென்னை இன்று மாலை தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது. முந்தைய ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்…

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்துக்கான மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், போட்டியிட்ட பாஜக வேட்பாளர் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாவது உறுதியாகி உள்ளது. புதுச்சேரி வரலாற்றில் முதன்முறையாக பாஜகவுக்கு இந்த வாய்ப்பு…

திருவனந்தபுரம் பத்மநாபசாமி : 25 ஆண்டுக்கான கோயில் மற்றும் அறக்கட்டளை வருமான கணக்கை தணிக்கை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் பத்மநாபசாமி திருக்கோயில் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றின் 25 ஆண்டுகால வரவு செலவு கணக்கை தணிக்கை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டிலேயே பணக்காரக்…

மறக்க முடியாத செப்டம்பர் 22: அரசியல் தலைவர்களை கொல்ல வைக்கப்பட்ட வெடிகுண்டை கண்டுபிடித்துக் காப்பாற்றிய கண்ணன்…..

நெட்டிசன்: மூத்த செய்தியாளர் ஆர். நூருல்லா மறக்க முடியாத நாள். செப்டம்பர் 22. கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பு 22 9 1990 அன்று தேசிய ஒருமைப்பாட்டு…

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒடிஷா மாநில தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு…

சென்னை: ஓய்வுபெற்ற தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி ஒடிஷா மாநில தகவல் அறியும் உரிமை கமிஷன் தலைவராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின்…

கோயில் நிலம் குறித்து 2 வாரங்களில் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்! அறநிலையத்துறைக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையின் கீழ் உள்ள திருக்கண்ணமங்கை பக்தவச்சல பெருமாள் கோயிலுக்கு சொந்தமான நிலம் குறித்த விவரங்களை 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை…

22/09/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் நேற்று 1,647 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 198 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 4,56,04,563 பேருக்கு…

ஏழுமலையானை தரிசிக்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்! திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கொரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில்…

காவல்துறை உயர்அதிகாரிகளுடன் ஆலோசனை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை திடீர் டெல்லி பயணம்.!

சென்னை: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி நாளை காலை 7 மணிக்கு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசிய…

இன்று டெல்லியுடன் மோதல்: ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு கொரோனா….

துபாய்: துபாயில் இன்று மாலை நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், டெல்லி அணியும், ஐதராபாத் அணியும் மோதுகிறது. இந்த நிலையில், ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனுக்கு…