Month: September 2021

கொரோனா சான்றிதழில் மோடி படம் : “எனக்கு உங்களை பிடிக்கவில்லை.. பிடிக்காததை நான் ஏன் சுமக்க வேண்டும்” மமதா பானெர்ஜீ ஆவேசம்

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் அதற்கான சான்றிதழை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் சான்றிதழ்களில் பிரதமர் மோடியின் படம் இடம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதும்,…

‘அந்தகன்’ படத்தில் தனது டப்பிங் பணிகளை முடித்த யோகி பாபு…!

‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கிற்கு ‘அந்தகன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. தியாகராஜன் தயாரிக்கும் இந்தப் படத்தை அவரே இயக்கவும் செய்கிறார். இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணிபுரிந்து வருகிறார்.…

நயன்தாராவை தொடர்ந்து அட்லீ – ஷாருக்கான் படத்தில் இணைந்த ப்ரியாமணி….!

‘பிகில்’ படத்தின் வெற்றிக்கு பின்னர், பாலிவுட் திரையுலகில் கால் பதித்துள்ளார் அட்லீ. இப்படத்தில் ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில்…

டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் மேலும் 2 பதக்கம்! இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கமும் மனோஜ் சர்க்கார் வெண்கலமும் வென்று அசத்தல்…

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கமும் மனோஜ் சர்க்கார் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர். இன்று…

அண்ணன் செல்வராகவன் மகனை அள்ளிக்கொஞ்சும் சித்தப்பா தனுஷ்….!

இயக்குநர் செல்வராகவனுக்கு சமீபத்தில் 3வதாக ஆண் குழந்தை பிறந்தது. ரிஷிகேஷ் என்று பெயரிட்டுள்ளனர். குழந்தையின் புகைப்படங்களை, செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து…

சுதீப் பிறந்தநாளுக்கு எருமை மாட்டை பலி கொடுத்த 25 பேர் மீது வழக்குப்பதிவு…..!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சுதீப் தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இதுதவிர தனது அறக்கட்டளை மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும், ஏழை, எளியோருக்கும்…

திரிஷா-மணிரத்னம் கைது செய்யக்கோரி ஹரிகேஷ் இந்து அமைப்புகள் போலீசில் புகார்….!

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பொன்னியின் செல்வன்’. லைகா நிறுவனம் வழங்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம்,…

ஹிருத்திக் ரோஷனை பின்னுக்கு தள்ளி சிம்பு செய்த சாதனை….!

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் சிம்பு . என்னதான் திரைத்துறையினர் இவர் மீது அடுக்கடுக்கான குற்றங்களை சுமத்தினாலும் , ரசிகர்கள் சிம்புவை நேசிப்பதில் இருந்து…

நிஜ தலைவியின் சமாதியில் நிழல் தலைவி கங்கனா ரனாவத்…..!

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை ஏ.எல்.விஜய் தலைவி என்ற பெயரில் இயக்கியுள்ளார். ஜெயலலிதாவாக கங்கனா ரனவத்தும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். இதில் அரவிந்த் சாமியுடன் சமுத்திரக்கனியும் முக்கியக் கதாபாத்திரத்தில்…

முகெனின் ‘வேலன்’ பட முதல் பாடல் டண்டணக்கா தவுலடி வெளியீடு….!

இயக்குனர் கவின் இயக்கத்தில் தயாராகும் வேலன் திரைப்படத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடிக்க நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரபு,ஹரீஷ் பரேடி,தம்பி ராமய்யா,சூரி,மரியா வின்சென்ட்,பிரிகிடா,ப்ராங்க்…