Month: September 2021

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியல் வெளியீடு!

சென்னை: தமிழ்கத்தில் தேர்தல் நடைபெறாமல் உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு…

புதுச்சேரியில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி! ஆளுநர் தமிழிசை உத்தரவு…

புதுச்சேரி: புதுச்சேரியில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அனுமதி வழங்கி உள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும்…

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: தமிழ்நாட்டில் இன்றுமுதல் 7ந்தேதிவரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றுமுதல் 7ந்தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7…

மகிழ்ச்சி: தள்ளாத வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி ஆங்கிலத்தில் 88மதிப்பெண் பெற்று அசத்திய முன்னாள் முதல்வர்….

சண்டிகர்: 86வயதில் 10ம் வகுப்பு தேர்வு எழுதி ஆங்கிலத்தில் 88மதிப்பெண் பெற்று அசத்தியுள்ளார் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா. தள்ளாத வயதிலும் சாதனையாற்றிய முன்னாள் ஹரியானா…

மெரினாவில் படகு சவாரி, முட்டுக்காட்டில் படகுடன் உணவகம், ராமஸ்வரம்  கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல்! சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

சென்னை: மெரினாவில் படகு சவாரி, முட்டுக்காட்டில் படகுடன் உணவகம், ராமஸ்வரம் கன்னியாகுமரி இடையே சொகுசு கப்பல் சேவை உள்பட ஏராளமான அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் மதிவேந்தன் அறிவித்தார்.…

நவீன ராமானுஜர் ஸ்டாலின், பக்தர்களுக்கு இலவச மொட்டை, 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகள்! சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தகவல்…

சென்னை: பக்தர்களுக்கு இலவச மொட்டை, அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் உள்பட 112 அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு இன்று நடைபெற்ற அறநிலையத்துறை மானிய கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தார்.…

இயக்குனர் டி.பி.கஜேந்திரனிடம் முதல்வர் முக.ஸ்டாலின் உடல்நலம் விசாரிப்பு….!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் டி.பி.கஜேந்திரன்(66). ‛‛வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவக்காரன், பாண்டி நாட்டு தங்கம், பட்ஜெட் பத்மநாபன்” உள்ளிட்ட பல படங்களை இயக்கி…

மேற்குவங்கத்தில் 3 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு…

டெல்லி: மேற்கு வங்கத்தில் காலியாக 3 தொகுதிகளுக்கு அகில இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்து உள்ளது. இதனால், முதல்வர் மம்தா நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார். மேற்குவங்க மாநிலத்தில்…