Month: September 2021

தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தேவை! மத்திய அரசுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக 1 கோடி தடுப்பூசி தேவை என மத்திய அரசுக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா தொற்று பரவலில்…

பிராமணர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என கூறிய சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலின் 86வயது தந்தை கைது!

ராய்ப்பூர்: பிராமணர்களை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பேசிய மாநில முதல்வர் பூபேஷ் பாகலின் தந்தை நந்தகுமார் பாகல் ((வயது 86) கைது செய்யப்பட்டு, சிறையில்…

கோடநாடு வழக்கின் மறுவிசாரணைக்கு தடை கேட்ட அதிமுக வழக்கு! உச்சநீதிமன்றம் தள்ளுபடி! 

டெல்லி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை மீண்டும் விசாரிக்கும் என அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அதிமுக பிரமுகர் தாக்கல் செய்த மனுவை…

மின் கட்டணம் வசூல்: கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்..

சென்னை: எந்த ஆட்சியில் மின் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டு உள்ளது என்பதை, அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆட்சியுடன் ஒப்பிட்டு சட்டப்பேரவை யில் விளக்கம் அளித்தார். தமிழக…

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும்! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு

சென்னை: டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் முதல் நடைபெற்று…

பள்ளிப் புத்தகப் பைகளில் அரசியல் கட்சித் தலைவர்களின் படங்கள்! உயர் நீதிமன்றம் பாராட்டு – உத்தரவு

சென்னை: பள்ளிக்குழந்தைகள் பயன்படுத்தும் பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்-அமைச்சரின் படத்தை அச்சிட்டு பொது மக்களின் பணத்தை வீணாக்க கூடாது என்று உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த விஷயத்தில்…

மாணவருக்கு கொரோனா பாதிப்பு: சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிக்கூடம் மூடல்…

சென்னை: மாணவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டையில் பள்ளிக்கூடம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருப்பதால் செப்டம்பர் 1-ந்தேதி முதல்…

பெரியார் பிறந்த தினம் ‘சமூக நீதி நாள்’ என அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் நன்றி

சென்னை: பெரியார் பிறந்த தினம் ‘சமூக நீதி நாள்’ என அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலினுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓபிஎஸ் நன்றி தெரிவித்து…

07/09/2021: சென்னையில் மண்டலம் வாரியாக கொரோனா பாதிப்பு – விவரம்

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக மேலும் 1,556 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ள நிலையில், 169 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.5000 வழங்கப்படும்! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: விநாயகர் சிலை செய்பவர்களுக்கு கூடுதலாக ரூ.5000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து கொண்டாட தடை…