மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு மற்றும் ஆவணங்களை 6மாதத்திற்குள் சென்னைக்கு இடம் மாற்ற வேண்டும்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
சென்னை: மைசூருவில் உள்ள தமிழ் கல்வெட்டு மற்றும் ஆவணங்களை 6மாதத்திற்குள் சென்னைக்கு இடம் மாற்ற வேண்டும் என்று மத்தியஅரசுக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கிருபாகரன் அதிரடி…