Month: August 2021

‘சூரரைப் போற்று’ இந்தி ரீமேக்கிற்கு இடைக்கால தடை…..!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ’சூரரைப்போற்று’ படம் கடந்த வருடம் ஓடிடி-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத் வாழ்க்கை வரலாற்றை…

ஆகஸ்டு 14ந்தேதி வேளாண்துறை தனி பட்ஜெட் தாக்கல்! சுவாமிநாதன் ஆராய்ச்சி விழாவில் முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை:தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 13ந்தேதி தொடங்கும் நிலையில், அன்றைய தினமே 20021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல்…

கொரோனா 3வது அலை: சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 13பேர் கொண்ட சிறப்பு பணிக்குழு நியமனம்!

சென்னை: கொரோனா 3வது அலை ஆகஸ்டு பிற்பகுதியில் பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் 13பேர் கொண்ட சிறப்பு…

சிம்பு – கெளதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் ‘வெந்து தணிந்தது காடு’….!

சிம்பு – கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணையும் படத்துக்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிடப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. சில வாரங்களுக்கு முன்பு இந்தப்…

‘இந்தியன் 2 ‘ வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் லைக்கா நிறுவனம் மேல் முறையீடு…..!

இந்தியன்-2 படத்தை முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களில் ஈடுபடக் கூடாது என படத் தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடெக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு…

பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் பிரபுதேவா. இதனை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் டார்க் ரூம் பிக்சர்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து…

சட்ட மேலவை திட்டத்தை கைவிடுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்க கமல்ஹாசன் கோரிக்கை

சென்னை: காலத்திற்கு ஒவ்வாத ’சட்ட மேலவையை’ மீண்டும் கொண்டு வராதீர்கள், அந்த திட்டத்தை கைவிடுங்கள் என திமுக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல் ஹாசன்…

அண்ணாமலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது! அமைச்சர் கே.என்.நேரு

உறையூர்: எமர்ஜென்சியையே கண்ட இயக்கம் திமுக. அண்ணாமலை மிரட்டலுக்கெல்லாம் பயப்படுபவர்கள் நாங்கள் கிடையாது என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட…

வாடகை கட்டித்தில் இயங்கும் ரேசன் கடைகள் விரைவில் சொந்த கட்டிடத்துக்கு மாறும்! அமைச்சர் சக்கரபாணி தகவல்

வேலூர்: தமிழகத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் சுமார் 8 ஆயிரம் ரேஷன் கடைகளும் விரைவில் சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக, தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல்துறை…

‘கேல்ரத்னா’ விருதில் இருந்து ராஜீவ் பெயரை நீக்கிய பிரதமர் மோடி! காங்கிரசார் கடும் கண்டனம்…

டெல்லி: மத்தியஅரசு சார்பில் சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, அந்த விருதில் மாற்றம் செய்வதாக பிரதமர் மோடி…