Month: August 2021

ஸ்டாலின் அரசின் முதல்பட்ஜெட்: நிதியமைச்சர் தியாகராஜன் காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்…

சென்னை: ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல்பட்ஜெட்டை நிதியமைச்சர் தியாகராஜன் சட்டப்பேரவையில் இன்று காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்து வருகிறார். முன்னதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்…

அதிமுக – பாஜக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் : பாஜக அறிவிப்பு

சென்னை தமிழக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி தொடரும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறி உள்ளார். தமிழக சட்டப்பேர்வை தேர்தலில் அதிமுக…

‘நானே அடுத்த மதுரை ஆதீனம்’… நித்தியானந்தா பரபரப்பு அறிக்கை…

சென்னை: மதுரை ஆதீன மடத்தின் 293 வது பீடாதிபதி நான்தான் என்று சுவாமி நித்யானந்தா அறிவித்து உள்ளார். இதையடுத்து, மதுரை ஆதினம் அருணகிரிநாதன் பயன்படுத்திய அறைக்கு சீல்…

துணைக் குடியரசுத் தலைவரைச் சந்தித்த எதிர்க்கட்சியினர்

டில்லி முன் கூட்டியே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிக்கப்பட்டதையொட்டி துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை எதிர்க்கட்சியினர் சந்தித்துள்ளனர். கடந்த மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற…

இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்..

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில், இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ நாடு சட்டமன்றப்…

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக இன்று இ-பட்ஜெட் தாக்கல்….

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழகஅரசின் முதன்பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. அதே வேளையில், தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல்…

நேற்று இந்தியாவில் 19.70 லட்சம் கொரோனா சோதனைகள்

டில்லி இந்தியாவில் நேற்று 19,70,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,066 அதிகரித்து மொத்தம் 3,21,17,052 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன் கூட்டி முடித்ததற்கு 14 கட்சிகள் எதிர்ப்பு பேரணி

டில்லி சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்ததை எதிர்த்து 14 கட்சிகள் டில்லியில் பேரணி நடத்தி உள்ளன. ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால…