Month: July 2021

இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் – தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

டெல்லி: இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து முக்கிய அமைச்சர்கள் 5 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில்,…

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா….

டெல்லி: மத்திய அமைச்சரவையில் இருந்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள…

மத்திய மந்திரிசபை விரிவாக்கம்எதிரொலி: ரமேஷ் போக்ரியால் உள்பட 4 அமைச்சர்கள் ராஜினாமா…

டெல்லி: மத்திய மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், தற்போதை அமைச்சரவையில் இருந்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்பட பல அமைச்சர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா…

நந்திகிராம் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த நீதிபதி திடீர் விலகல்…

கொல்கத்தா: நந்திகிராம் வழக்கில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற திடீரென நீதிபதி பதவியில் இருந்து விலகி உள்ளார். நந்திகிராமில் பாஜக…

கூவத்தூரில் சசிகலாவுக்கு அடிமைகளாக இருந்தீர்களா? எடப்பாடியை வறுத்தெடுத்த செந்தமிழன்…

சென்னை: கூவத்தூரில் சசிகலாவுக்கு அடிமைகளாக இருந்தீர்களா? என முன்னாள் முதல்வரும், அதிமுக துனை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடியை முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய அமமுக துணைப்பொதுச்செயலாளருமான செந்தமிழன் கடுமையாக…

கூட்டணி ‘டமார்’: சட்டமன்ற தேர்தல் தோல்வி குறித்து அதிமுக பாஜக இடையே தீவிரமடைந்த மோதல்…

சென்னை: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைந்தது தொடர்பாக, அதிமுக பாஜக இடையே மோதல் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,…

மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சர்  ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கிட்டி கொலை! கே.எஸ்.அழகிரி இரங்கல்

சென்னை: மறைந்த முன்னாள் மத்தியஅமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் மனைவி கிட்டி கொலை செய்யப்பட்டதற்கு கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மறைந்த முன்னாள் மத்திய…

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி 10ந்தேதி வரை முடக்கம்… பொதுமக்கள் அவதி…

சென்னை: தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி 10ந்தேதி வரை நடைபெறாது என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், தடுப்பூசியை எதிர்நோக்கி உள்ள பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தமிழகத்தில்…

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 1,142 மனுக்களுக்கு தீர்வு! கே.என்.நேரு…

திருச்சி: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் 1,142 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுஉள்ளது என அமைச்சர்ல கே.என்.நேரு கூறினார். ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்…

தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்பட உறுப்பினர்கள் பதவி ஏற்றனர்…

சென்னை: தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று பதவி ஏற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து மற்ற உறுப்பினர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர்.…