Month: April 2021

நேற்று ஒரே நாளில் 25,415 பேருக்கு கொரோனா தடுப்பூசி! சென்னை மாநகராட்சி அசத்தல்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் சென்னையில் 25,415 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. சென்னை மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை…

தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசிகள் உடனே அனுப்புங்கள்! மோடிக்கு எடப்பாடி கடிதம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளதால், மேலும் 20லட்சம் டோஸ் தடுப்பூசிகளை 10 நாட்களுக்குள் அனுப்பி வையுங்கள் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதிக்காது! தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்…

தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அரசு அனுமதி அளிக்காது என மாவட்ட தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், உறுதி யளித்துள்ளார். இன்று காலை நடைபெற்ற கருத்துக்கேட்பு…

“நிர்வாகம் சீரழிந்து விட்டது” : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம்

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சம் பெற்றுவரும் நிலையில் இன்று ஒரே நாளில் 3,32,730 பேர் பாதிக்கப்பட்டு 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகள்…

ஸ்டெர்லைட் திறப்பது தொடர்பான கருத்துக்கேட்பு கூட்டத்தில் மோதல்… திறக்கக்கூடாது என பெரும்பாலோர் எதிர்ப்பு…

தூத்துக்குடி: மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, ஆக்சிஜன் தேவைக்காக திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் கூறிய நிலையில், இன்று காலை தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது.…

கொரோனா பரவல் உச்சம்: இந்திய விமானங்களுக்கு 30நாட்கள் தடை விதித்தது கனடா…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், இந்திய விமானங்களுக்கு கனடா நாடு ஒரு மாதம் தடை விதித்துள்ளது. அத்துடன் பாகிஸ்தான் விமானங்களுக்கும் தடை விதித்துள்ளது. இந்தியாவில் கொரோனா…

இந்தியர்களை மிரட்டும் கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,32,730 பாதிப்பு 2,263 பலி….

டெல்லி: இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகளை அதிகப்படுத்தி மக்களை மிரட்டி வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதற்கிடையில், தடுப்பூசி பற்றாக்குறை, விலை…

தலைநகரின் அவலம்: டெல்லியில் ஒரேநாளில் 306 பேர் பலி; நூற்றுக்கணக்கானோர் கவலைக்கிடம்; குவியும் பிணங்கள்

டெல்லி: தலைநர் டெல்லியில் கடுமையான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் கொரோனா நோயாளிகளின் இறப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 306…

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ஷ்ரவன் கொரோனாவால் மரணம்

மும்பை பிரபல பாலிவுட் இசையமப்பாளரக்ள் நதீம் – ஷ்ரவண் ஜோடியில் ஒருவரான ஷ்ரவன் ராதோட் கொரோனாவால் மரணம் அடைந்தார். கடந்த 1990களில் நதீம் –ஷ்ரவண் ஜோடி இந்தப்படங்களுக்கு…

மகாராஷ்டிராவில் பயங்கரம்: கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 13 பேர் பலி

மும்பை: கொரோனாவால் சூழப்பட்டுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…