இந்தியாவில் நேற்று கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து 3,62,757 பேருக்கு பாதிப்பு உறுதி
டில்லி இந்தியாவில் நேற்று 3,62,757 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,62,757 பேர் அதிகரித்து மொத்தம் 1,79,88,637 பேர்…