Month: March 2021

விமர்சனங்களுக்குப் பணிந்ததா பிசிசிஐ? – சுழலுக்கு பெரிதாக உதவாத அகமதாபாத் ஆடுகளம்!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில், அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, சுழற்பந்து வீச்சுக்கு பெரியளவில் ஒத்துழைத்தது. ஆட்டம் 2 நாட்களுக்குள் முடிவ‍ைடைந்தது. மொத்தமாக விழுந்த…

100 ரன்களை எட்டிய இங்கிலாந்து – 4 விக்கெட்டுகளை இழந்தது!

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், குளிர்பான இடைவேளை வரை, 4 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது இங்கிலாந்து. அந்த…

தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தமிழருவிமணியன், ஆம்ஆத்மி கட்சிகள் அறிவிப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக தமிழருவி மணியனின் காந்திய மக்கள் இயக்கம், ஆத்ஆத்மி கட்சி அறிவித்து உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ந்தேதி நடைபெற…

தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி காலமானார்…

சென்னை: தினமலர் முன்னாள் ஆசிரியர் ஆர். கிருஷ்ணமூர்த்தி வயது முதிர்வு காரணமாக இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு அனைத்து தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தினமலர்…

திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை! தினேஷ் குண்டுராவ்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுக – காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிட…

சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் உள்ளார்கள்! டிடிவி தினகரனை நேரடியாக சாடிய திவாகரன்

சென்னை: சசிகலாவின் துரோகிகள் எங்கள் குடும்பத்தில்தான் உள்ளார்கள், வெளியே இல்லை என்று சசிகலாவின் சகோதரர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டி உள்ளார். சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவின்…

‘டெல்லி சலோ’ விவசாயிகள் போராட்டம் இன்று 100வது நாள்… போராட்டத்தை தீவிரப்படுத்தும் விவசாய அமைப்புகள்…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி, டெல்லி சலோ என்ற பெயரில், தலைநகர் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும் வடமாநில விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது…

தன்னம்பிக்கையுடன் ஆடும் பேர்ஸ்டோ & பென் ஸ்டோக்ஸ்!

அகமதாபாத்: இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில், துவக்க விக்கெட்டுகள் விரைவிலேயே சரிந்தாலும், பேர்ஸ்டோ மற்றும் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் இணை தன்னம்பிக்கையுடன் ஆடிவருகிறது. இங்கிலாந்தின்…

15ந்தேதி தொடங்கவிருந்த லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு…

சேலம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, இன்றுமுதல் தொடங்கவிருந்த லாரிகள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொருளாளர் தனராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல்…

விலகுதல் அல்ல; ஜஸ்ட் ஒதுங்குதல்தான்..!

சம்பந்தப்பட்டவர்களின் வாய்கள் வலிக்கும் வகையிலும், கேட்பவர்களின் காதுகளில் ரத்தம் வரும் வகையிலும், அரசியல் உலகில், தங்களின் ஓய்வை அறிவித்து, பின்னர் மீண்டும் மீண்டும் உள்ளே குதித்து உயிரை…