டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் திரையரங்குகளில் மீண்டும் வலம் வரும் சிம்புவின் ‘மன்மதன்’….!
2004-ம் ஆண்டு ஏ.ஜே.முருகன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியான படம் ‘மன்மதன்’. ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் சிம்புவுடன் நடித்திருந்தார்கள். யுவன் இசையமைப்பில்…