Month: March 2021

தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் டிடிவி தினகரன் சந்திப்பு…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றுள்ள நிலையில், தேமுதிக கட்சித் தலைவர் விஜயகாந்தை, அமமுக தலைவர் டிடிவி தினகரன் சந்தித்து, பூங்கொத்து வழங்கினார்.…

ராஜீவ்கொலை வழக்கு குற்றவாளி ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க முடியாது! நீதிமன்றத்தில் அரசு தகவல்..

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்காக காரணமாக, கொரோனா தொற்று பரவலை குறிப்பிட்டுள்ளது. மறைந்த…

ஜீன்ஸ் அணிந்த பெண்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்! உத்தரகாண்ட் புதிய முதல்வர் கடும் விமர்சனம்…

டெரோடூன்: ஜீன்ஸ் அணிந்த பெண்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்; அவர்கள் சமூகத்திற்கு என்ன செய்தியை தெரிவிக்க விரும்புகிறார்கள் என்று குழந்தைகள் விழாவில் கலந்துகொண்ட உத்தரகாண்ட் புதிய முதல்வர் தீரத்…

விளம்பர படத்தில் மகேஷ் பாபு – தமன்னா…

தெலுங்கு இளம் நடிகர் மகேஷ்பாபு கைவசம், கணிசமான படங்கள் உள்ளன. இந்த நிலையில் அவர் ஒரு விளம்பர படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். அர்ஜுன் ரெட்டி தெலுங்கு படம்…

பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து புதுச்சேரி பா.ம.க. விலகல்… தனித்து போட்டி…

புதுச்சேரி: தமிழகத்தைப்போல புதுச்சேரியிலும் ஏப்ரல் 6ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பாஜக, அதிமுக, பாமக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து புதுச்சேரி பா.ம.க.…

டி.வி. நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஜுனியர் என்.டி.ஆருக்கு ஏழரை கோடி சம்பளம்…

சினிமா பிரபலங்கள், திரைப்படத்தில் நடிப்பதை விட, தொலைக்காட்சிகளில் தோன்றுவதற்கு அதிக ஊதியம் பெறுவது தெரிந்த விஷயம். இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், இதற்கு பிள்ளையார் சுழி போட்டார். ஜெமினி…

கடும் இழுபறிக்கு பிறகு எஞ்சிய 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது பாரதியஜனதா கட்சி…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 20 தொகுகளில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி,வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் தவித்து வந்த நிலையில், கடுமையான இழுபறிக்கு பிறகு, எஞ்சிய 3…

புதிய படத்தை 6 மாதத்தில் முடிக்க சிரஞ்சீவி திட்டம்…

தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி, “ஆச்சார்யா” படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டே இந்தப்படம் ரிலீஸ் ஆகி இருக்க வேண்டும். கொரோனா தொற்று காரணமாக 10 மாதங்கள்…

“என் கல்யாணத்தை நிறுத்துங்க” வீடியோவில் கதறும் பள்ளி மாணவி…

உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவிக்கு அவளது தந்தை திருமண ஏற்பாடுகளை செய்து வந்தார். மாப்பிள்ளையின் வயது- நாற்பது.…

கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் தேர்தல் அதிகாரிகளாக நியமனம்! சத்தியபிரதா சாகு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், கொரோனா தடுப்பு பணிகளை ஒருங்கிணைக்க 2 தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்து இருப்பதாக தமிழக…