Month: February 2021

பரபரப்பான அரசியல் சூழலில் புதுச்சேரி வருகை தந்தார் ராகுல்காந்தி…

சென்னை: புதுச்சேரியில் நடைபெற்று வரும் பரபரப்பான அரசியல் சூழலில்,ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி புதுச்சேரி வந்தடைந்தார். முன்னதாக இன்று முற்பகல்…

தமிழக நீர்பாசனத்‌ திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2978 கோடி கடனுதவி….

சென்னை: தமிழக நீர்பாசனத்‌ திட்டங்களுக்காக நபார்டு வங்கி ரூ.2978 கோடி கடனுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சுமார் 1 லட்சத்து 89 ஆயிரம்‌ ஹெக்டேர்‌…

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பிப்ரவரி 22ந்தேதி ஆர்ப்பாட்டம்! ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகம் முழுவதும பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து பிப்ரவரி 22-ந்தேதி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…

பிளஸ்2 பொதுத்தேர்வு தேதி அட்டவணையில் எந்த குழப்பமும் இல்லை! செங்கோட்டையன் 

ஈரோடு : தமிழகத்தில் பிளஸ்2 பொதுத்தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் எந்த குழப்பமும் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். கோபிச்செட்டிப்பாளையம்…

புதுச்சேரியில் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரி எதிர்க்கட்சிகள் கடிதம்!

புதுச்சேரி: புதுச்சேரியில் 4 காங்கிரஸ் எம்எல்எக்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து அங்கு முதல்வர் நாராயணசாமி தலைமையிலான ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க…

நாடு முழுவதும் இதுவரை 88,57,341பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது: மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 88.5 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை…

85வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்: கர்நாடக மாநிலத்தில் நாளை ரயில் மறியல் போராட்டம்…

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக கர்நாடகத்தில் நாளை ரெயில் மறியல் போராட்டம் நடைபெறும் என…

கட்சிகள் திமிர்த்தனம் உச்சம் இது..

நெட்டிசன்: ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு… கட்சிகள் திமிர்த்தனம் உச்சம் இது.. அதிமுக திமுக போன்ற முக்கிய கட்சிக்குள் இருப்பவர்கள் நம்மை யார் என்ன செய்துவிட முடியும்…

கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக உள்ளது! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு அதீத நம்பிக்கையுடன் அலட்சியமாக செயல்படுகிறது என குற்றம்சாட்டியுள்ள ராகுல்காந்தி, வெளிநாடுகளில் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி டிவிட் பதிவிட்டுள்ளார். உலக நாடுகளின்…

சேலத்தில் இருந்து ஐதராபாத், கோவாவுக்கு விரைவில் விமான சேவை! திமுக எம்.பி. பார்த்திபன்

சேலம்: சேலத்தில் இருந்து ஐதராபாத், கோவாவுக்கு விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என திமுக எம்.பி. பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலம் விமான நிலைய ஆலோசனை குழுவின் கூட்டம்…