Month: February 2021

உத்திரமேரூர் அருகே கல்குவாரி விபத்து 4 பேர் பலி…  ஜேசிபி, லாரிகள் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்

காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த மாத்தூர் கல்குவாரியில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கல் இடிபாடுகளுக்கு, ஜேசிபி, லாரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் சிக்கியதாக தகவல்…

என்எல்சி நிறுவனத்துக்கு தேர்வான 1,552 பொறியாளர்களில் 8 பேர் மட்டுமே தமிழர்கள்! வேல்முருகன் கொந்தளிப்பு

சென்னை: தமிழகத்தின் நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்துக்கு தேர்வான 1,552 பொறியாளர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இது கடும் அதிர்ச்சியை…

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து நகரங்களில் சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 அதிகரிப்பு…

சென்னை: பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து நகரங்களில் சமையல் எரிவாயு விலை மேலும் ரூ.25 அதிகரித்துள்ளது. சமீப காலமாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் எண்ணை விலையை தொடர்ந்து உயர்த்தி…

தலைவர்களுக்காக இன்னும் எத்தனை நினைவுச் சின்னங்களை உருவாக்குவீர்கள்? உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி காட்டம்…

‘சென்னை: தலைவர்களுக்காக இன்னும் எத்தனை நினைவுச் சின்னங்களை உருவாக்குவீர்கள்? என வேதா நிலையம் வழக்கில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அரசுக்கு காட்டமாக கேள்வி எழுப்பினார்.…

6 கொலை, 35 வழக்குகள்: கடந்தஆண்டு பாஜகவில் இணைந்த வடசென்னை பிரபல ரவுடி கல்வெட்டு ரவி கைது….

சென்னை: வடசென்னையின் பிரபல ரவுடியான கல்வெட்டு ரவி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்மீது 6 கொலை, 35…

விவசாயிகள் போராட்டம் எதிரொலி: எல்லைகள் மூடப்பட்டன… டெல்லியில் கடுமையான வாகன நெரிசல்…

டெல்லி: விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக, அவர்கள் டெல்லிக்குள் புக முடியாதவாறு, டெல்லியின் முக்கிய எல்லைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. டெல்லி மக்கள்…

போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்… வீடியோ…

டெல்லி: போராடும் விவசாயிகளை சந்திக்க சென்ற எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை தடுத்து நிறுத்தியது உத்தரப் பிரதேச போலீஸ். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

தமிழக சட்டமன்ற தேர்தல்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் 10, 11ந்தேதி சென்னையில் முகாம்… 

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் தலைமையிலான தேர்தல் அதிகாரிகள், வரும் 10, 11ந்தேதி தமிழகத்தில் முகாமிடுகின்றனர். அப்போது,…

தந்தையைவிட தனயன் திறமையற்றவரா? – ஒரு கேள்வி-பதில் பாணி அலசல்!

அரசியலில் சில வாதங்களுக்கும் கேள்விகளுக்கும் உடனடி தீர்வுகள் கிடைத்து விடுவதில்லை. அப்படி கிடைப்பதையும் சிலர் விரும்புவதில்லை. அப்படியான வாதங்களும் கேள்விகளும், தமிழக அரசியலை சுற்றி கடந்த சில…

கடும் எதிர்ப்பு எதிரொலி: டெல்லி காசியாபாத் எல்லையில், பதிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கும் பணி தொடக்கம்…

டெல்லி: விவசாயிகள் டெல்லிக்குள் புகுவதை தடுக்க டெல்லி காசியாபாத் எல்லையில், காவல்துறையினர் ஆணிகள், இரும்பு தகடுகள், பாறாங்கற்கள் போன்றவற்றைக்கொண்டு தடுப்பு ஏற்படுத்தினர். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த…