Month: January 2021

டில்லி : நாளை 12 மணி முதல் 5 மணி வரை விவசாயிகள் டிராக்டர் பேரணி

டில்லி நாளை மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை டில்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணி நடத்த உள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

ஜனாதிபதி திறந்து வைத்தது நேதாஜியின் போட்டோ இல்லையா..? வெடித்தது சர்சசை

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் படத்துக்கு பதிலாக நடிகர் புரோசென்ஜித் சாட்டர்ஜி படத்தை ஜனாதிபதி திறந்து வைத்துள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. நேதாஜி…

காதலித்து மணந்த மனைவியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தக் கோரும் தமிழக சர்வதேச கிரிக்கெட்  வீரர்

மதுரை தாம் காதலித்து மணம் முடித்த மனைவியை நீதிமன்றத்தில் முன்னிறுத்தக் கோரி தமிழக கிரிக்கெட் வீரர் ஒருவர் மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே பெருமகளூர்…

இனி வாக்களிக்க சொந்த ஊர் செல்ல வேண்டாம் : புதிய முறை விரைவில் அறிமுகம்

டில்லி சொந்த ஊருக்குச் செல்லாமல் இருக்கும் ஊரில் இருந்தே வாக்களிக்கும் முறை குறித்து விரைவில் சோதனை நடைபெற உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.…

எங்கிருந்தும் எந்த வாக்குச்சாவடியிலும் வாக்களிக்கும் வகையில் புதிய திட்டம்! சுனில் அரோரா தகவல்…

டெல்லி: இன்று நாடு முழுவதும் வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படும் நிலையில், நாட்டின் எந்தவொரு வாக்குசாவடியிலும், எந்தவொரு பகுதியில் உள்ள தொகுதிக்கும் வாக்களிக்கும் வகையிலான திட்டம் விரைவில் தொடங்கப்பட…

பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுகிறதா? ரிசர்வ் வங்கி மறுப்பு

மும்பை: பழைய வரிசை ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக வெளியான தகவல்களுக்கு ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுகளின்…

நாளை (ஜனவரி 26) கிராம சபை கூட்டம் ரத்து! தமிழக அரசு உத்தரவு

சென்னை: குடியரசு தினத்தன்று வழக்கமாக நடத்தப்படும் கிராம சபை கூட்டம், நாளை நடத்தக்கூடாது என ஊரக வளர்ச்சித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கிராம மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளையும்,…

அமைச்சர் நமச்சிவாயம் உடன் ஊசுடு தொகுதி எம்.எல்.ஏவும் ராஜினாமா…. புதுச்சேரியில் பரபரப்பு…

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரும், அவருக்கு ஆதரவாக ஊசுடு தொகுதி எம்.எல்.ஏவும் தங்களதுஎம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.…

இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் ஜூலை 17ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். உலகம் முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தொற்றால், அதிகம்…

டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டும்: பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள்

டெல்லி: டிராக்டர் பேரணியை அமைதியான முறையில் நடத்த வேண்டுமென பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில்…