Month: January 2021

ஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி…

ஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி… ’பாகுபலி’ படத்தின் இரு பாகங்களும், இந்தியாவில் மட்டுமில்லாது, ஜப்பான்,சீனா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பார்த்தது. இதனால் பாகுபலி இயக்குநர்…

72வது குடியரசு தின விழா: மெரினா கடற்கரையில் தேசியக்கொடி ஏற்றினார் ஆளுநர் பன்வாரிலால்…

சென்னை: நாட்டின் 72வது குடியரசு தின விழாவையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார் ஆளுநர் பன்வாரிலால். அவருடன் முதலமைச்சர் பழனிசாமி,…

பா.ஜ.க.வில் குழப்பம் : ஐந்து நாட்களில் நான்கு முறை மந்திரி சபையை மாற்றிய எடியூரப்பா..

பா.ஜ.க.வில் குழப்பம் : ஐந்து நாட்களில் நான்கு முறை மந்திரி சபையை மாற்றிய எடியூரப்பா.. கர்நாடக மாநிலத்தில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.…

ராகுல் மறுத்தால் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிரியங்கா ஏற்க வேண்டும்’’  அனில் சாஸ்திரி வலியுறுத்தல்..

ராகுல் மறுத்தால் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிரியங்கா ஏற்க வேண்டும்’’ அனில் சாஸ்திரி வலியுறுத்தல்.. அண்மையில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், வரும் ஜுன் மாத…

கிராம சபைக் கூட்டம் நடத்தத் தடை : கமலஹாசன் எதிர்ப்பு

சென்னை கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு தடை விதித்ததற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் எங்கும் திமுக…

எல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான்

எல்லா துறைக்கும் அப்டேட் மூளை அவசியம்.. நீதிக்கும் சேர்த்துதான் நெட்டிசன் -மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல்பதிவு… சிறுமிகளின் மார்பகத்தை ஆடைகளோடு தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல்…

பழைய வாகனங்களுக்கு பசுமை வரி : மத்திய அமைச்சர் ஒப்புதல்

டில்லி நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் கட்டுப்படுத்த பழைய வாகனங்களுக்கு பசுமை வரி விதிக்க மத்திய அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதல் அளித்துள்ளார் உலகெங்கும் சுற்றுச் சூழல் பெரும்…

டெல்லியில் இன்று விவசாயிகள் 100 கிமீ தூரம் 1லட்சம் டிராக்டர்களுடன் பேரணி… போலிஸ் குவிப்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி நடைபெறுகிறது. சுமார் 100 கிமீ தூரம் நடைபெற உள்ள இந்த…

72வது குடியரசுத் தின விழா- விவசாயிகளின் டிராக்டர் பேரணி: டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு…

டெல்லி: நாட்டின் 72வது குடியரசுத் தின விழா, இன்று கோலாகலமாக கொண்டாப்பட உள்ளது. அதே வேளையில் டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளது. இதனால் தலைநகர்…

எனக்குத் தேவையற்ற பாராட்டு அளிக்கப்படுகிறது : ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மை

டில்லி ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர் வெற்றிக்கு இளம் வீரர்களே காரணம் எனவும் தாம் இல்லை எனவும் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் நடந்த…