உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்கும்! கே.எஸ்.அழகிரி
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை உயர் நீதிமன்றம் கண்காணித்தால் மட்டுமே நீதி கிடைக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார். பொள்ளாச்சி பாலியல்…