Month: January 2021

திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்,  நகைக்கடன்கள் தள்ளுபடி! ஸ்டாலின்

சென்னை: திமுக ஆட்சி அமைந்ததும், அனைத்து விவசாயிகளின் விவசாயக் கடன்களும், நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில்…

ஜல்லிக்கட்டு போட்டியை ராகுல் 4மணி நேரம் பார்வையிடுவார்… கே.எஸ்.அழகிரி தகவல்…

சென்னை: தமிழகம் வரும் ராகுல்காந்தி 4 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடுவார் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். பொங்கலையொட்டி நாளை (14நதேதி)…

ஜல்லிக்கட்டு பார்க்க ராகுல் வருகை எதிரொலி: மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு…

சென்னை: உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை காண நாளை ராகுல்காந்தி மதுரை வருகிறார். இதையொட்டி மதுரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழர்களின் வீரத்தை பறைச்சாற்றும் ஜல்லிக்கட்டுப்…

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் யூ-டியூப் சேனல் முடக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வன்முறையை தூண்டும் விதமாக செயல்படுவதாக கூறி, அவரது ட்விட்டர் மற்றும் முகநூல் பக்கங்களை அந்நிறுவனங்கள் தடை செய்துள்ளன. இந்நிலையில், மற்றொரு முக்கிய…

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை: 100ஐ கடந்ததாக மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: நாட்டில் உருமாறிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 102ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஜனவரி 11ம் தேதி வரை உருமாறிய கொரோனா பாதிப்பு…

பொங்கல் பண்டிகை: ஜனாதிபதி, கவர்னர், முதல்வர் உள்பட தலைவர்கள் வாழ்த்து…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட உள்பட தலைவர்கள்…

பொங்கலோ பொங்கல்…. நாளை பொங்கல் வைக்க உகந்த நேரம்.. விவரம்..

சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே பொங்கல் பண்டிகை நாளை (14-ந் தேதி) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அறுவடைத் திருநாளான நாளையும், நாளை மறுநாள் (15-ந் தேதி) மாட்டுப்…

அமைச்சர் நாகேஷ் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பு! எடியூரப்பா அமைச்சரவை விரிவாக்கம்… சர்ச்சை…

பெங்களூரு: கர்நாடக மாநில கலால்துறை அமைச்சர் நாகேஷ் பதவி விலக மாநில பாஜக தலைமையால் உத்தரவிடப்படட நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து வருகிறார்.…

அமெரிக்க படையினர் விழிப்புடன் இருக்குமாறு ராணுவ தலைமை அதிகாரி அறிவுறுத்தல்

அமெரிக்காவில் கடந்த 6-ம் தேதி நடந்த வன்முறையில் இரண்டு போலீசார் உட்பட 6 பேர் இறந்து போனதற்கு ராணுவ கூட்டு படையின் தலைமை அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.…

அதிபர் டிரம்ப் பதவி நீக்க கோரிக்கை – துணை அதிபர் மைக் பென்ஸ் நிராகரிப்பு – அவையில் தீர்மானம்

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, அதிபர் டிரம்ப் சுயகட்டுப்பாட்டை இழந்து தான்தோன்றி தனமாக நடந்து கொள்கிறார் என்று பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி…