Month: January 2021

பாலியல் துன்புறுத்தல் செய்த அரசு பள்ளி ஆசிரியர், கண்டு கொள்ளாத தலைமை ஆசிரியர்: நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த அரசு பள்ளி ஆசிரியருக்கும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றம்…

புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டம்: மாநில அந்தஸ்து, வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்…

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று சிறப்பு சட்டமன்றக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, மற்றும் மத்தியஅரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிரான…

தொழில்நுட்ப குறைபாடுகள், போதிய பயிற்சியின்மை: தமிழகம் முழுவதும் 292 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வீண்

சென்னை: தொழில்நுட்ப குறைபாடுகள், சுகாதார ஊழியர்களிடமிருந்து தடுப்பூசி செலுத்துவதற்கான தெளிவான பதில் இல்லாததால், தமிழகத்தில் 292 தடுப்பூசி டோஸ் வீணடிக்கப்பட்டு உள்ளது. கடந்த 16ம் தேதி முதல்…

நாளை மறுதினம் ஜோபைடன், கமலாஹாரிஸ் பதவி ஏற்பு… தமிழக பாரம்பரிய கோலங்கள் வரைந்து அசத்தல்…

வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோபைடன், துணைஅதிபராக தேர்வாகி உள்ள தமிழகத்தைச் சேர்ந்த அமெரிக்க வம்சாவளியைச் சேர்ந்த கமலாஹாரிஸ் ஆகியோர் வரும் 20ந்தேதி பதவி…

வரும் சட்டமன்ற தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறேன்! மம்தா அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநில சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நந்திரகிராம் தொகுதியில் போட்டியிடுவேன் என்ற மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்…

அயோத்தியில் மசூதி கட்டும் பணிகள்: குடியரசு தினத்தில் தொடக்கம் என அறிவிப்பு

லக்னோ: அயோத்தியில் ஒதுக்கப்பட்ட இடத்தில் மசூதி திட்டப் பணிகள் குடியரசு தினமான வரும் 26ம் தேதி முறைப்படி தொடங்குகின்றன. உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில்…

டெல்லியில் 26ந்தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி: போலீசார் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்…!

டில்லி: டெல்லியில் 26ந்தேதி விவசாயிகளின் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இதுகுறித்து டெல்லி போலீசார் முடிவெடுக்க அறிவுறுத்தி உள்ளது.…

ஜனவரி 21ந்தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் 21ந்தேதி நடைபெறும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள…

வாட்ஸ்அப் பாலிசி சர்ச்சை: ஜனவரி 21ந்தேதி ஆஜராக நாடாளுமன்ற நிலைக்குழு சம்மன்…

டெல்லி: வாட்ஸ்அப் வெளியிட்ட பாலிசி அக்ரிமென்ட் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள, இதுகுறித்து, நாடாளுமன்ற நிலைக்குழு ஜனவரி 21ந்தேதி விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. அன்றைய தினம் ஆஜராக…

நீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் குருமூர்த்தி! நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

சென்னை: நீதிபதிகள் நியமனத்தை கேலி பேசிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்திமீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பொங்கல் (14ந்தேதி) அன்று…