Month: December 2020

பொருட்களை எடுக்க இளையராஜாவை அனுமதிக்க முடியாது : பிரசாத் ஸ்டுடியோ

இசையமைப்பாளர் இளையராஜா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் 1976-ம் ஆண்டு முதல் தனது படங்களுக்கு இசையமைப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்தநிலையில், பிரசாத் ஸ்டுடியோ இடத்தில்…

ரஷியாவில் உச்சக்கட்ட கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 29 ஆயிரம் பேருக்கு தொற்று

மாஸ்கோ: ரஷியாவில் புதிய உச்சமாக ஒரே நாளில் புதிதாக 29,350 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 5,792 பேருக்கு கொரோனா தொற்றுக்கான எவ்வித அறிகுறியும்…

இங்கிலாந்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு : இந்தியப் பங்கு வர்த்தகம் கடும் வீழ்ச்சி

டில்லி கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் இந்தியப் பங்கு வர்த்தகம் கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இங்கிலாந்தில் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. இதையொட்டி அந்நாட்டில் பொது முடக்கம்…

”பேசாதீங்க ஆரி..” ஆரியை எச்சரிக்கும் அனிதா….!

அர்ச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அடுத்து யாராக இருக்கக்கூடும் என்ற நிலையில் இன்று போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேட் செய்தனர். மேலும் இந்த வாரம் ‘மாட்டினியா’…

குஜராத்தில் யானை மீது மோதிய ரயில் தடம் புரண்டு விபத்து: பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்

புவனேஸ்வர்: குஜராத்தில் யானை மீது ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. குஜராத்தின் சூரத் செல்லும் பூரி – துர்க் எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் ஒன்று ஒடிசாவின் சம்பல்பூரில்…

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம்: புதன்கிழமை கூடுகிறது கேரள சட்டசபை சிறப்பு கூட்டம்

திருவனந்தபுரம்: புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வகையில் கேரள சட்டசபை கூட்டத்தின் சிறப்பு அமர்வு வரும் புதன்கிழமை கூடுகிறது. மத்திய அரசின் புதிய வேளாண்…

அரசு பணியாளர் தேர்வாணைய பணியில் சாதிவாரி விவரங்கள் கோரிய பாமகவின் மனு தள்ளுபடி!

சென்னை: அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டோரின் சாதிவாரி, வகுப்புவாரி விவரங்களை வழங்க உத்தரவிடக் கோரிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவைச் சென்னை…

காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா மறைவு: ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல்

டெல்லி: உண்மையான காங்கிரஸ்காரர் மோதிலால் வோராவை இழந்து விட்டோம் என்று ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். நுரையீரல் தொற்று நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த அவர், சிறுநீரக…

டிசம்பர் 27ந்தேதி சென்னையில் அதிமுக தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம்! ஓபிஎஸ் இபிஎஸ் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், டிசம்பர் 27ந்தேதி சென்னையில் அதிமுக தேர்தல் பிரசார தொடக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அதிமுக ஒருங்கணைப்பாளர் ஓபிஎஸ், துணை…

‘தனியார் மூலம்’ 30ஆயிரம் மின்வாரிய ஊழியர்களை தேர்வு செய்யும் ஆணை ரத்து! அமைச்சர் தங்கமணி

சென்னை: தனியார் நிறுவனங்கள் மூலமாக மின்வாரியத்திற்கு 30ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற மின்வாரியத்தின் ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் மற்றும்…