Month: December 2020

பிரபல ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெயின் டைரக்டு செய்யும் வியட்நாம் படம்

தென் இந்திய சினிமாவில் இன்று நம்பர்-1 ‘ஸ்டண்ட்’ இயக்குநராக இருப்பவர் பீட்டர் ஹெயின். ரஜினியின் ‘எந்திரன்’, எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘பாகுபலி’, மோகன்லாலின் ‘புலி முருகன்’ ஆகிய படங்களுக்கு சண்டை…

27வது நாளாக தொடரும் போராட்டம்: மத்தியஅரசின் கடிதத்தில் புதிதாக ஏதும் இல்லை என விவசாய சங்கத்தினர் தகவல்…

டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் இன்று 27வது நாளாக தொடர்கிறது. இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் என மத்தியஅரசு கடிதம் எழுதி உள்ளது.…

தமன்னாவுக்கு வயது 31 : தெலுங்கு படப்பிடிப்பில் ‘கேக்’ வெட்டி கொண்டாட்டம்

‘மில்க்கி பியூட்டி’ என்று அழைக்கப்படும் நடிகை தமன்னாவுக்கு நேற்று 31 -வது பிறந்த நாள் ஆகும். தனது பிறந்த நாளை அவர் ஐதராபாத்தில் கொண்டாடினார். கபடி பயிற்சியாளராக…

கால்நடை மருத்துவ படிப்பு: 23ந்தேதி முதல் கவுன்சிலிங் தொடக்கம்…

சென்னை: கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் நாளை (23ந்தேதி) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலிங் சென்னையில் நடைபெற உள்ளது. பொதுப்பிரிவுக்கான கவுன்சிலிங் ஆன்லைன் மூலம் நடைபெற உள்ளது.…

மதுரை ஜவுளிக்கடை தீவிபத்தில் பலியான வீரரின் மனைவி தற்கொலை!

மதுரை: மதுரை ஜவுளிக்கடை தீவிபத்தில் பலியான தீயணைப்பு வீரரின் மனைவி தற்கொலை செய்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள ஜவுளிக்கடையில்…

பிஃபைசர் நி|றுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பாரிஸ் பிஃபைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு இதுவரை 6 நிறுவன…

தமிழகத்தில் ஜனவரி 18ந்தேதி பள்ளிகள் திறப்பு?

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, கடந்த 9 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், 2021 ஜனவரியில் பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாக…

அனைத்து வீடுகளுக்கும் இணையம் : கமலஹாசனின் 7 அம்ச தேர்தல் வாக்குறுதி

சென்னை அனைத்து வீடுகளுக்கும் இணையம், இல்லத்தரசிகளுக்கு ஊதியம் உள்ளிட்ட திட்டங்களுடன் கமலஹாசன் தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டுள்ளார். அடுத்த வருடம் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி அரசியல்…

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை 410 ஆக அதிகரிப்பு…

சென்னை: பயணிகளின் வருகை அதிகரிப்பு எதிரொலியாக சென்னையில் புறநகர் சிறப்பு மின்சார ரயில்கள் சேவை 410 ஆக அதிகரிக்கப்பட்டு இருப்பதாக ரயில்வேஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ra கொரோனா…

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.750 முதல் ரூ.3ஆயிரம் வரை ஊதிய உயர்வு! தமிழகஅரசு

சென்னை: டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.750 முதல் ரூ.3ஆயிரம் வரை ஊதிய உயர்வு அளித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, டாஸ்மாக் மேற்பார்வையாளருக்கு ரூ.3,000, விற்பனையாளருக்கு ரூ.1,000, உதவி…