Month: December 2020

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை ராகுல் பிரித் சிங்

சென்னை பிரபல நடிகை ராகுல் பிரீத் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று சிறிதும் குறையாமல் உள்ளது. அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வந்த…

ஆருத்ரா தரிசனம் : சிதம்பரம் கோவிலில் வெளியூர் பக்தர்கள் பங்கேற்க தடை

சிதம்பரம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் வெளியூர் பக்தர்கள் கலந்து கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவபெருமானின் முக்கிய விழாவில் ஒன்றான ஆருத்ரா தரிசன…

பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தற்காலிக தடை: இலங்கை அறிவிப்பு

கொழும்பு: பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு நாளை முதல் தடை விதிக்கப்படும் என்று இலங்கை அரசு அறிவித்து இருக்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் இன்னமும் நீடிக்கும் நிலையில், பிரிட்டனில்…

பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைதாகி விடுதலை

மும்பை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கேளிக்கை விடுதியில் கைது செய்யப்பட்டு விடிவிக்கப்பட்டுள்ளார். பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெயினா…

மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெறப்போவது யார் ?

கொல்கத்தா : பா.ஜ.க. வெற்றிபெற்றால் விவேகானந்தரும், தாகூரும் கட்டிக்காத்த பாரம்பரியம் மிக்க வங்காள வரலாறு நிலைக்குமா என்பது கேள்விக் குறியாவதோடு, வங்காளி அல்லாத ஒருவரை முதல்வராக நியமித்து…

பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை: நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால்

டெல்லி: பிரிட்டனின் புதிய கொரோனா வைரஸ் தொற்று, இந்தியாவில் இதுவரை கண்டறியப்படவில்லை என நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே பால் தகவல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனாவின் புதிய…

நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மகிழ்ச்சி: பிரதமர் மோடி

டெல்லி : இந்தியாவில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கு பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது 12,852 சிறுத்தைகள் இருக்கின்றன. 2014ம் ஆண்டில் அதன் எண்ணிக்கை 7,910…

பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி : பயோண்டெக் நிறுவனம் உறுதி

பெர்லின் பிரிட்டனில் பரவும் புது கொரோனா வைரசுக்கு ஆறு வாரங்களில் தடுப்பூசி கண்டுபிடிக்க முடியும் என ஜெர்மனியைச் சேர்ந்த பயோண்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் வேகமாகப் பரவி…

கனடாவில் கொரோனா 2ம் அலை: ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம்

ஒட்டாவா: கொரோனா 2ம் அலை காரணமாக கனடாவின் ஓன்டாரியோ மாகாணத்தில் வரும் 26ம் தேதி முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக…

திமுக சுவரொட்டிகளில் யார் யார் படம் இடம்பெற வேண்டும் : முக ஸ்டாலின் புது உத்தரவு

சென்னை திமுக சுவரொட்டிகள் மற்றும் பேனர்களில் யார் யார் படம் இடம்பெற வேண்டும் என்பது குறித்து அக்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவு வெளியிட்டுள்ளார். தமிழகத்தில்…