Month: December 2020

தேர்தல் பிரசாரம்: திருச்சி ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் முதல்வர் பழனிசாமி சாமி தரிசனம்…

திருச்சி: திருச்சியில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஸ்ரீ ரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி குப்பிட்டு விட்டு பிரசாரத்தை தொடங்கினார். முதல்வர் பழனிசாமிக்கு…

டிஜிட்டல் இந்தியா 2020 விருது: டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு…

சென்னை: டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலம் என்ற பிரிவில் தமிழக அரசு தேர்வு பெற்றுள்ளது. இதையொட்டி, ‘டிஜிட்டல் இந்தியா-2020’ விருதினை ஜனாதிபதி ராம்நாத் கோவிநித் காணொளி காட்சி…

புத்தாண்டின்போதும் விவசாயிகளை நடுரோட்டில் நிற்க வைத்த மோடி அரசு! அசோக் கெலாட் வேதனை…

ஜெய்ப்பூர்: மக்கள் விரோத வேளாண் சட்ட மசோதா காரணமாக, புத்தாண்டின்போதும் விவசாயிகளை மோடி அரசு நடுரோட்டில் நிற்க வைத்துள்ளது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்…

தொகுதி பொறுப்பாளர்கள் 2வது கட்ட பட்டியலை வெளியிட்டது தேமுதிக…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் குறித்த 2வது கட்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களுக்குள்…

அமைச்சா்கள்-விவசாயிகள் பேச்சுவார்த்தை: மின்சார சட்ட சட்டத் திருத்த மசோதா உள்பட 2 கோரிக்கைகள் ஏற்பு…

டெல்லி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற விவசாயிகள் அமைப்பு…

கோவாவில் கஞ்சா செடி பயிரிட அனுமதி…

பனாஜி: கோவாவில் கஞ்ச செடி பயிரிட மாநில சட்டத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு பல தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். நமது நாட்டில், கஞ்சா…

பேச்சுவார்த்தை திருப்தி, 4ந்தேதிமீண்டும் பேச்சுவார்த்தை! மத்தியஅமைச்சர் தோமர்…

டெல்லி: விவசாயிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 4ந்தேதிமீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்தியஅமைச்சர் தோமர் தெரிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்…

அரியானா மேயர் தேர்தல்: பாஜக ஜெஜெபி கூட்டணி படுதோல்வி…. காங்கிரஸ் வெற்றி…

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பாஜக ஜெஜெபி கூட்டணி பெரும் தோல்வி அடைந்துள்ளது. அங்குள்ள மேயர் பதவிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. அரியான மாநிலத்தில்…

31/12/2020 6AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,02,67,283 ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,02,67,283 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் புதியதாக 21,944 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதுபோல நேற்று…

31/12/2020 6AM: உலக அளவில் கொரோனா பாதிப்பு 83,029,551, பலி 18,10,610 ஆக அதிகரிப்பு

ஜெனிவா: உலக அளவில் கொரோனா பாதிப்பு 83,029,551 ஆகவும் உயிரிழப்பு 1810610 ஆக அதிகரித்துள்ளது. உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில்,…