நாளை சனிப்பெயர்ச்சி: திருநள்ளாறு உள்பட சனிபகவான் கோவிலில் விசேஷ பூஜைகள்…
சென்னை: நாளை சனிப்பெயர்ச்சி நடைபெறுவதையொட்டி, சனி ஸ்தலமான திருநள்ளாறு உள்பட சனிபகவான் கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிபகவான் 2020 டிசம்பர் 27ஆம் தேதி…