Month: December 2020

வேளாண் சட்டங்களுக்கு எதிராக 11ந்தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! பி.ஆர்.பாண்டியன் 

சென்னை: மத்திய பா.ஜ.க அரசு அமல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டிசம்பர் 11-ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்தப்படும்…

கே.ஜி.எஃப். இயக்குநரின் படத்தில் புதிய அவதாரம் எடுக்கும், பிரபாஸ்..

“பாகுபலி” படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர் பிரபாஸ், கதைகள் தேர்வில் தெளிவாக இருக்கிறார். இப்போது அவர் நடித்து வரும் மூன்று படங்களும் வித்தியாசமான களங்களில்…

ஆந்திர அணையில் இருந்து தண்ணீர் திறப்பு: ஆரணியாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

ஆரணி: கனமழை காரணமாக, ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர் அணையில் இருந்து 3,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் ஆரணியாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள…

முதலிரவு அறைக்குள் புகுந்து ‘மாஜி’ காதலன் மனைவியின் முடியை கத்தரித்து ‘பழி தீர்த்த’ இளம்பெண்..

பாட்னா : பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மோரா தாலப் கிராமத்தை சேர்ந்த கோபால்ராம், தனது ஊரில் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பக்கத்து…

விவசாயிகளுக்கு ஆதரவாக: வரும் 5ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம்! திமுக அறிவிப்பு

சென்னை: திமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலிக்காட்சி வழியாக நடைபெற்றது. இதில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும விவசாயிகளுக்கு ஆதரவாக…

பி.எட். பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் …

சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை கல்வியியல் (B.Ed.) பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக பதிவு செய்யலாம் என தமிழக அரசு…

நிவர், புரெவியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய புயல்… இந்திய வானிலை மையம் தகவல்…

சென்னை: நிவர், புரெவியைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய புயல் நாளை உருவாகி வருகிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வங்கக்கடலில் உருவான நிவர்…

இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழும் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்… வைரலாகும் புகைப்படம்…

மதுரை: இன்றைய அரசியல்வாதிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழந்து வருகிறார் முன்னாள் எம்எல்ஏ மதுரை நன்மாறன்.. இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர். இன்றும், தேய்ந்துபோன செருப்புடன் அரசு பேருந்துகளில் பயணம்…

ஜாதி அடிப்படையில் பெயர் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்யும் மகாராஷ்டிர அரசு

மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் ஜாதி அடிப்படையில் பெயரிடப்பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளுக்குப் பெயர் மாற்றம் செய்ய மகாராஷ்டிர அரசு தீர்மானம் இயற்றி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள குடியிருப்பு…

மழை எதிரொலி: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2வது முறையாக இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறப்பு…

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக அடையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி…