Month: December 2020

அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள்! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் இல்லங்களில் விளக்கு ஏற்றி வைத்து ஜெயலலிதாவை வணங்குங்கள் என தமிழக முதல்வரும், அதிமுக துணைஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெயலலிதாவின்…

ஜெயலலிதா 4வது நினைவுநாள்: நினைவிடத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் மரியாதை…

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுநாளையொட்டி அவரது நினைவிடத்தில்அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்பட கட்சியின் முன்னணியினர் மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4…

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்… ஜெ. ஜெயலலிதா – ஏழுமலை வெங்கடேசன்

அதிர்ச்சிகள் கலந்த ஆச்சர்யம்…ஜெ. ஜெயலலிதா கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஏமாற்றம், ஏக்கம், அசாத்திய துணிச்சல் சோதனை, மெகா சாதனை, சர்வாதிகாரம் என எல்லா பக்கங்…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்… 25,000 திமுகவினர் சிறைவைப்பு…

சென்னை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.…

கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்: அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் அனில்விஜ் கொரோனாவால் பாதிப்பு!

சண்டிகர்: அரியான மாநில சுகாதாரத்துறைத்துறை அமைச்சர் அனில் விஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்துஅவர் அம்பாலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் தன்னார்வலராக சமீபத்தில் கோவாக்சின்…

05/12/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 96.08 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 1.39 லட்சத்தை தாண்டி உள்ளது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில்,…

காஞ்சிபுரம் அருகே பரிதாபம்: மின் பழுது நீக்க சென்ற மின்வாரிய ஊழியர்கள் 2 பேர் மின்சாரம் தாக்கி பலி…

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே மின்துண்டிப்பு காரணமாக, மின் பழுதுபாக்க சென்ற இரண்டு மின்வாரிய ஊழியர்கள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும்…

மகாராஷ்டிரா எம்எல்சி தேர்தல்: பாஜக கோட்டையான நாக்பூரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது காங்கிரஸ்!

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமேலவை தேர்தல் (எம்எல்சி) பாரதியஜனதா படுதோல்வி அடைந்து உள்ளது. பாஜக முன்னாள் மாநில முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் சொத்ந ஊரான…

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தை ஏதோ ஒரு பல்கலைக்கழகத்துடன் இணைப்பதா! மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: “செம்மொழி நிறுவனத்தைக் கலைக்கும் முடிவைக் கைவிடுமாறு, முதலமைச்சர் பழனிசாமி மத்திய பா.ஜ.க அரசுக்கு உடனடியாக உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்…

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூருக்கு மாற்ற நினைப்பதா? மத்தியஅரசுக்கு திருமாவளவன் கண்டனம்…

சென்னை: செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தை மைசூருக்கு மாற்ற நினைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள திருமாவளவன் இது தமிழகத்துக்கு செய்யும் துரோகம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர்…