கேரளாவில் இன்று 3வது கட்ட உள்ளாட்சி தேர்தல்: முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்…
திருவனந்தபுரம்: கேரளா உள்ளாட்சி தேர்தலில் 3வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயன் அவரது சொந்த ஊரான கன்னூரில் உள்ள வாக்குச்சாவடியில்…