Month: December 2020

அளவுக்கதிகமான உற்பத்தியால் சந்தையில் ‍தேங்கிக் கிடக்கும் முகக் கவசங்கள்!

புதுடெல்லி: முகக்கவசத்திற்கு இந்தியாவில் தொடக்கத்தில் பற்றாக்குறை நிலவிய நிலையில், தற்போது அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் குவிந்துள்ளன. இதனால், அதன் உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்கள் பல மூடும்…

தனது கோல்ஃப் மோகத்தால் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை கணிசமாக காலிசெய்த டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கோல்ஃப் விளையாட்டுப் பழக்கம், அந்நாட்டு மக்களின் வரிப்பணத்தை கணிசமாக காலி செய்திருக்கின்றன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதிகளில்,…

ஏர் இந்தியா ஏல நடவடிக்கை – புதிய வரவாக நுழைந்த அமெரிக்க நிறுவனம்!

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தை ஏலம் எடுக்கும் நடவடிக்கையில், புதிய வரவாக அமெரிக்காவின் இன்டெரப்ஸ் இன்க் என்ற நிறுவனம் நுழைந்துள்ளது. இந்தப் போட்டியில், ஏற்கனவே, டாடா குழுமம்…

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ‘ஸ்புட்னிக் – V’ 91.4% பயனுள்ளது – ஆய்வில் தகவல்

மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் – V என்ற கொரோனா தடுப்பு மருந்து 91.4% என்ற அளவில் பயனளிப்பதாக, ஆய்வக பரிசோதனைகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டில், உலகிலேயே…

சென்னை – வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய போட்டி ‘டிரா’

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனில், சென்னை – வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய போட்டி, கோல்கள் இன்றி டிராவில் முடிவடைந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில், இரு…

தமிழக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் சின்னம் ஒதுக்கீடு: அமமுக பிரஷர் குக்கர், மநீம டார்ச் லைட், நாம் தமிழருக்கு விவசாயி சின்னம்

டெல்லி: சட்டசபை தேர்தலில் அமமுக கட்சிக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை,…

மதவெறி மனுக்களை தள்ளுபடி செய்த கர்நாடக உயர்நீதிமன்றம்!

பெங்களூரு: இந்து அல்லாதவர்கள், எச்ஆர்ஐசிஇ எனப்படும் கர்நாடகா இந்து மத நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் வரும் பணிகளில், பணிசெய்ய தடைவிதிக்க வேண்டுமென்று தாக்கல் செய்யப்பட்ட…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது : நியூயார்க்கை சேர்ந்த செவிலியருக்கு முதல் ஊசி போடப்பட்டது

நியூயார்க் : கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி கடந்த வாரம் பிரிட்டனில் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் பகுதியில்…

டிசம்பர் 14: இந்தியாவில் மாருதி கார் தொழிற்சாலை உருவாக காரணமான சஞ்சய் காந்தி பிறந்த தினம் இன்று…

இந்தியாவில் மாருதி கார் தொழிற்சாலை உருவாக காரணமானவரும், முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் இளைய மகன் சஞ்சய் காந்தி பிறந்த தினம் இன்று… சஞ்சய்காந்தி 1946ம்…

சாதி பெயரை கொண்டு அழைக்கும் போது மட்டும் சூத்திரர்கள் கோபப்படுவது ஏன்? பிரக்யா தாக்கூர் சர்ச்சை பேச்சு

செஹோர்: பிராமணர்களோ,சத்திரியர்களோ, வைசியர்களோ, அவர்களை அவ்வாறு அழைப்பதை தவறாக எண்ணாதபோது, சூத்திரர்கள் மட்டும் கோபப்படுவது ஏன் என்று பிரக்யா தாக்கூர் பேசி உள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.…