Month: November 2020

திருவண்ணாமலை தீபத்திருவிழா: 64 அடி உயர தங்க கொடிமரத்தில் கொடியேறியது… வீடியோ

திருவண்ணாமலை: உலக பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. காலை 5.30 மணி முதல் காலை 7…

உடல் தகுதி பயிற்சியைத் தொடங்கிய ரோகித் சர்மா

பெங்களூரு பெங்களூரு நகரில் அமைந்துள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல் தகுதி பயிற்சியை ரோகித் சர்மா தொடங்கி உள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வந்த…

விரைவில் சென்னைவாசிகளுக்கு ஆன்லைன் மூலம் நிலத்தடி நீரை அளக்கும் வசதி

சென்னை சென்னை வீடுகளில் நிலத்தடி நீர் மற்றும் மழை அளவை அளக்கும் கருவிகளைக் குடிநீர் வாரியம் அமைத்து வருகிறது. சென்னை நகரில் மழை அளவு அதிகரித்ததுடன் மழை…

வார ராசிபலன்: 20.11.2020  முதல்  26.11.2020 வரை!  வேதா கோபாலன்

மேஷம் குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீங்க. உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீங்க. நட்பால் ஆதாயம் உண்டு. நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீங்க. வேற்று மதத்தவர் அறிமுகமாவார்.…

அறிவோம் தாவரங்களை – அனிச்சம்பூ

அறிவோம் தாவரங்களை – அனிச்சம்பூ அனிச்சம்பூ (Anagallis arvensis) ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம்! ஈரமான நிலப்பகுதி, நீரோடையின் கரைகள், தரிசு நிலங்களில் வளர்ந்திருக்கும் தங்கச்…

பூட்டான் நாட்டில்  சிற்றூரை அமைக்கும் சீனா : எல்லையில் பதட்டம்

டில்லி இந்தியாவின் அண்டைநாடான பூட்டானில் ஒரு சிற்றூரை சீனா அமைத்ததால் கடும் பதட்டம் உண்டாகி உள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கடும் மோதல்…

லட்சுமி விலாஸ் வங்கியில் இருந்து இறுதி நேரத்தில் வெளியேறிய பாஜக எம்பியின் நிறுவனம்

சென்னை லட்சுமி விலாஸ் வங்கிக்கு இயக்கத்தடை விதிக்கப்படுவதற்கு சில காலம் முன்பு பாஜக ராஜீவ் சந்திரசேகரின் ஜூபிடர் கேபிடல் நிறுவனம் தன்னிடம் உள்ள பங்குகளை விற்றுள்ளது. சென்னையைச்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90.04 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,325 ஆக உயர்ந்து 1,32,202 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 46,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.72 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,72,12,680 ஆகி இதுவரை 13,84,791 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,39,110 பேர்…

சென்னை காளிகாம்பாள் கோவில் 

சென்னை காளிகாம்பாள் கோவில் காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை காமாட்சியின் 12 அம்சங்களில் ஒன்றாக இந்த அன்னை திகழ்கிறாள். பொதுவாக காளியின் அம்சமான உக்கிரம் இவளுக்கு இல்லை இந்த…