Month: November 2020

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளிவரும் படத்துக்கு இப்போதே ரிலீஸ் தேதியை அறிவித்த இயக்குநர்..

தமிழ்நாட்டில் ஏவி.எம்., தேவர் பிலிம்ஸ் போன்ற நிறுவனங்கள் படத்துக்கு பூஜை போடும் போதே ரிலீஸ் தேதியையும் அறிவித்து, சொன்னபடி வெளியிடுவது வழக்கம். அந்த காலம் மலை ஏறி…

வெளிச்சத்தை கண்டதும் மின்சார கம்பத்துக்கு பின்னால் ஒளிந்துகொண்ட குட்டியானையின் குசும்பு… வைரலாகும் புகைப்படம்…

பாங்காக்: தாய்லாந்தில் கரும்பு தோட்டத்துக்குள் புகுந்து, ருசி பார்த்த குட்டியானை ஒன்று, அந்த பகுதியில் திடீரென வெளிச்சம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அருகே உள்ள மின்சார கம்பத்துக்கு பின்னால்…

விக்னேஷ் சிவன் இல்லாமல் கேரளாவில் ‘கேக்’ வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய நயன்தாரா….

கடந்த 1984 ஆம் ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி பிறந்த நடிகை நயன்தாராவுக்கு கடந்த புதன்கிழமை, 36 வது வயது பிறந்த நாளாகும். பிறந்த நாளை…

காதலியுடன் மகன் ஓடியதால் தாயை மொட்டையடித்து, நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கொடுமை..

பாட்னா : பீகார் மாநிலத்தில் உயர் ஜாதியினரால், ஒடுக்கப்பட்ட பெண்கள், நிர்வாணமாக்கி சித்ரவதை செய்யப்படுவது சர்வ சாதாரணமான விஷயம். அங்குள்ள தர்பங்கா மாவட்டத்தில் அண்மையில் இது போன்ற…

“ஐஎஸ்எல் கால்பந்து தொடர் பிற விளையாட்டுகளுக்கு ஊக்கமாக அமையும்” – கங்குலி மகிழ்ச்சி!

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடர் மற்ற விளையாட்டுகளுக்கு ஊக்கமாக அமையும் மற்றும் கொரோனா பயத்தை விரட்ட வேண்டும் என்று பேசியுள்ளார் பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி. ஐஎஸ்எல்…

“கோலியின் இழப்பை புஜாரா, கேஎல் ராகுல் ஈடுசெய்வர்” – ஹர்பஜன் கணிப்பு!

புதுடெல்லி: டெஸ்ட் தொடரில் கோலி இல்லாத சூழலில், புஜாரா மற்றும் கேஎல் ராகுல் சிறப்பாக செயல்படுவர் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ஹர்பஜன் சிங். முதல் டெஸ்ட் போட்டியுடன்,…

தற்கொலை முயற்சி செய்த திமுக எம்எல்ஏ பூங்கோதை உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்… வீடியோ…

நெல்லை: உள்கட்சி பிரச்சினை காரணமாக, தற்கொலை முடிவை நாடிய ஆலங்குளம் தொகுதி திமுக எம்எல்ஏ பூங்கோதை ஆலடி அருணா உடல்நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து,…

ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் – காலிறுதியில் நுழைந்தார் குன்னேஸ்வரன்!

ஆர்லாண்டோ: அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் இந்திய வீரர் குன்னேஸ்வரன். இத்தொடரின் ஒற்றையர் பிரிவு இரண்டாவது…

ஆக்ஸ்ஃபோர்டு கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரியில் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும்! சீரம் நிறுவன தலைவர் தகவல்…

டெல்லி: ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி 2021 பிப்ரவரியில், இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் சீரம் நிறுவன…

புத்தகத்தில் ராகுலை விமர்சித்த ஒபாமா மீது உ.பி. மாநில நீதிமன்றத்தில் வழக்கு..

லக்னோ : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்,…