Month: November 2020

திருடவும் கற்றுக்கொடுக்கிறது யுடியூப் சேனல்… 2 கொள்ளையர்கள் கைது…

சென்னை: யுடியூப் சேனலை பார்த்து கொள்ளையடிக்க கற்றுக்கொண்டு கொள்ளையடித்த 2 கொள்ளையர்கள் சென்னையில் கைது செய்யப்பட்டனர். இணையதளத்தின் அசூர வளர்ச்சி ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தப்படுவதை விட அழிவுப்பாதைக்கு செயல்படுத்தப்படும்…

நவம்பர் 21-ம் தேதி ‘மாநாடு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு…..!

‘ஈஸ்வரன்’ படத்தை முடித்துவிட்டு, வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. ‘மாநாடு’ படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி…

ஏழை மாணவர்கள் எம்பிபிஎஸ் படிப்பை பாதியில் கைவிடுவது வேதனை தருகிறது: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள்

மதுரை: பொருளாதார சூழலால் எம்பிபிஎஸ் கட்டணம் செலுத்த முடியாமல் ஏழை மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிடுவது வேதனை தருகிறது என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.…

டெல்லி காற்று மாசு காரணமாக உடல்நலம் பாதிப்பு: தற்காலிகமாக கோவா குடிபெயர்ந்தார் சோனியாகாந்தி ….

டெல்லி: ஆஸ்துமாவால் அவதிப்படும் சோனியாகாந்தி, டெல்லியில் தீவிரமடைந்துள்ள காற்று மாசு காரணமாக, தற்காலிகமாக கோவாவில் தங்க முடிவு செய்துள்ளார். அதற்காக அவர் இன்று மதியம் கோவா தலைநகர்…

‘ஈஸ்வரன்’ போஸ்டர் மற்றும் டீஸரை நீக்க விலங்குகள் நல வாரியம் உத்தரவு……!

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘ஈஸ்வரன்’. இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படத்துக்காக வெளியிடப்பட்ட மோஷன் போஸ்டரில்…

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் மகளுக்கும், காஃபிடே அதிபர் மகனுக்கும் நிச்சயதார்த்தம்! எடியூரப்பா நேரில் வாழத்து…

பெங்களூரு: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் மகளுக்கும், மறைந்த காஃபிடே அதிபர் மகனுக்கும் நிச்சயதார்த்தம் வெகுசிறப்பாக நடைபெற்றது. கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா நேரில் வந்து…

கொரோனா தடுப்பூசியான கோவாக்சினை செலுத்திக் கொண்ட அரியானா சுகாதார அமைச்சர்…!

டெல்லி: கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சின் 3ம் கட்ட சோதனைக்காக தன்னார்வலராக பதிவு செய்து கொண்ட அரியானா மாநில அமைச்சர் அனில் விஜ்ஜூக்கு மருந்து செலுத்தப்பட்டது. கொரோனா…

அமலா பாலின் நிச்சியதார்த்த புகைப்படங்களை வெளியிட தடை விதித்த நீதிமன்றம்….!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலா பால் . இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும் அமலா பாலிற்கும் காதல் மலர்ந்து மணமுடித்து…

‘என்றாவது ஒரு நாள்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்….!

ரம்யா நம்பீசன் வித்தார்த் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் என்றாவது ஒரு நாள். முக்கிய கதாபாத்திரத்தில் ‘சேதுபதி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நம்மை கொள்ளைக் கொண்ட ராகவன்…

பிரபல பாடகரின் மகன் மரணம்….!

பிரபல பாடகர் பாபி பிரெளனின் மகன் பாபி பிரவுன் ஜூனியர் புதன்கிழமை (நவம்பர் 18) லாஸ் ஏஞ்சல்ஸ் வீட்டில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 28. நேற்றைய…