சிஸ்டம் சரியில்லை’ என புலம்புபவர்களிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை! ரஜினியை சீண்டுகிறாரா கமல்…
சென்னை: ”மாற்றம் வேண்டும்; சிஸ்டம் சரியில்லை’ என புலம்புபவர்களிடம் வாக்காளர் அட்டை கூட இல்லை’ என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் நக்கலடித்துள்ளார். தமிழகத்தில்…