Month: November 2020

சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும்: துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மத்திய…

உள்துறை அமைச்சர் அமித் ஷா நவீனகால சாணக்கியர்: அரசு விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் புகழாரம்

சென்னை: நவீனகால சாணக்கியர் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் புகழாரம் சூட்டி உள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் அரசு விழாவில்…

சட்டமன்றதேர்தல் கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்கியது! இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தகவல்…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இன்று…

விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க மறுக்கும் உ.பி. அரசு: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறும் விஷ சாராய சாவுகளுக்கு நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் அரசு மறுப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். உத்தர…

அமித்ஷாவுடன் அமைச்சர் ஜெயக்குமார் திடீர் சந்திப்பு!

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த நிலையில்,அவர் தங்கியிருந்த லீலாபேலஸ் விடுதியில் அமைச்சர் ஜெயக்குமார் தனியாக சென்று சந்தித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

மோடி ரூ.15லட்சம் தருவதாக ஏமாற்றியதால் பதாகை வீச்சு… அமித்ஷா மீது பதாகை வீசிய முதியவர் பரபரப்பு

சென்னை: உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் வருகையின்போது, அவருக்கு எதிராக பதாயை வீசிய முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்…

தமிழகத்தில் பருவமழை காரணமாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? ஆர்.பி. உதயகுமார் விளக்கம்…

சென்னை: தமிழகத்தில் வங்கக்கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…

தனியார் மருத்துவகல்லூரிகளில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்! திமுக அறிவித்த நிலையில் எடப்பாடியும் அறிவிப்பு!

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்” என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி…

அமித்ஷா வருகையின் போது பதாகை வீசிய முதியவர் கைது… காவல்துறையினர் விசாரணை… வீடியோ

சென்னை: சென்னை விமான நிலைய வரவேற்பை தொடர்ந்து காரில் ஏறிய அமித் ஷா, விமான நிலையம் அருகே தொண்டர்கள் வரவேற்பு கொடுத்ததைத் தொடர்ந்து, சாலையில் இறங்கி நடந்துகொண்டே…

பிரேசிலில் ஒரேநாளில் 38,397 பேருக்கு கொரோனா: 60 லட்சத்தை கடந்த பாதிப்பு

பிரேசிலியா: பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 60 லட்சத்தை தாண்டிவிட்டது. உலக நாடுகளில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் 3ம் இடத்தில் உள்ளது.…