சந்தானத்தின் ‘பிஸ்கோத்’ திரைப்படத்தின் பேபி சாங் பாடல் வீடியோ வெளியீடு …..!
சந்தானம் நடிப்பில் தீபாவளி விருந்தாய் திரைக்கு வந்த படம் பிஸ்கோத். மசாலா பிக்ஸ் சார்பில் ஆர்.கண்ணன் இயக்கி தயாரித்திருந்தார். ஆனந்தராஜ், ஜீவா, நான் கடவுள் ராஜேந்திரன், சவுகார்…