Month: November 2020

ஆதியின் ‘கிளாப்’ பட படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் பிரகாஷ் ராஜ்….!

மிருகம் படம் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகர் ஆதி. அதைத்தொடர்ந்து ஈரம், அரவான், கோச்சடையான், மரகதநாணயம் போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆதி தடகள…

கொரோனா: சர்வதேச விமான போக்குவரத்து தடை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பு !

டெல்லி: கொரோனா தொற்று பரவல் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டுள்ள சர்வதேச விமான போக்குவரத்துக்கான தடை டிசம்பர் 31ந்தேதி வரை நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…

இணையத்தில் வைரலாகும் மாதவன் வெளியிட்ட பனிச்சறுக்கு வீடியோ….!

இந்திய திரையுலகின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் நடிகர் மாதவன். நடிகராக மட்டுமில்லாமல் மாதவன் தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்திக்கொண்டு ராக்கெட்ரி: நம்பி விளைவு படத்தில் பணிபுரிந்து…

நிவர் புயல் தாக்கம் குறித்து  தமிழகம், புதுச்சேரி முதல்வர்களிடம் பேசினேன்… அமித்ஷா டிவிட்

சென்னை: தமிழகத்தை கடந்த இரு நாட்களாக மிரட்டி வந்த நிவர் புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்துள்ள நிலையில், நிவர் புயலின் தாக்கம், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள்…

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழப்பு; 3 பேர் காயம்; 101 வீடுகள் சேதம்! ஆர்.பி.உதயகுமார்

சென்னை : நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 3 பேர் காயம் அடைந்து இருப்பதாகவும், 101 வீடுகள் சேதம் அடைந்து உள்ளதாகவும்…

‘சூரரைப் போற்று’ உருவான விதம் குறித்து ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி….!

2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி…

நிவர் புயலின் தாக்கம்: வெள்ளத்தில் மிதக்கும் வேளச்சேரியில் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆய்வு…

சென்னை: நிவர் புயலின் தாக்கத்தால் பெய்த கனமழை காரணமாக வேளச்சேரியின் பல பகுதி வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. அந்த பகுதிகளை துணைமுதல்வர் ஓபிஎஸ் நேரில் சென்று ஆய்வு…

நிவர் புயல் பாதிப்பு: புதுச்சேரி, காரைக்காலில் 28ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு…

புதுச்சேரி: நிவர் புயல் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக, நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் வகையில், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 28ந்தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு…

நியூசிலாந்து சென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 6 பேருக்கு கொரோனா…

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் பல்வேறு போட்டிகளில் ஆடச்சென்றசென்ற பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஓட்டல்…

கால் சென்டர் டாஸ்க்கில் பதில் சொல்ல திணறும் போட்டியாளர்கள்….!

பிக்பாஸ் கால் சென்டர் டாஸ்கில் சோம் சேகர் கன்பெக்ஷன் ரூமில் இருந்து கேபிக்கு கால் செய்து பேசினார். இறுதியில் சோம் காலை வைத்துவிடு என கேட்டதால் Hope…