Month: November 2020

புயல் குறித்த அறிவிப்புகளை இந்தியில் வெளியிட்ட ஐஎம்டி – தமிழ்நாட்டில் எழுந்த எதிர்ப்பு!

சென்னை: நிவர் புயல் கரையைக் கடப்பது தொடர்பான இந்திய வானிலை ஆய்வுத்துறையின்(ஐஎம்டி) தொடர் அறிவிப்புகள் இந்தி மொழியில் இடம்பெற்றதற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. நிவர் புயல்,…

பாலாற்றில் நீர்ப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வேலூர்: பாலாற்றில் நீர்ப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று அதிதீவிர புயலாக மாறி புதுச்சேரி…

‘FIR ‘ பட இயக்குனரை பாராட்டி பதிவு செய்துள்ள விஷ்ணு விஷால்….!

அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் எஃப்.ஐ.ஆர். இப்படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய மூவரும்…

தமிழகத்தில் இன்று மேலும் 1,464 பேருக்கு கொரோனா பாதிப்பு: 14 பேர் பலி

சென்னை: தமிழகத்தில் இன்று புதியதாக 1,464 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள விவரம் வருமாறு: மாநிலத்தில் புதியதாக…

மறைந்த மாரடோனாவுக்காக 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் கேரளா!

திருவனந்தபுரம்: உலகப் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரர் டியாகோ மாரடோனாவின் மறைவுக்கு, தனது விளையாட்டுத் துறையில் 2 நாள் துக்கம் அறிவித்துள்ளது கேரளாவின் பினராயி விஜயன் அரசு.…

7 ஆண்டு தடைக்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் களமிறங்கும் ஸ்ரீசாந்த்!

கொச்சி: மேட்ச் பிக்சிங் காரணமாக விதிக்கப்பட்ட 7 ஆண்டு தடை காலத்தை நிறைவுசெய்துள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், தடைக்குப் பின்னர் முதன்முதலாக கேரள கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும்…

விரைவில் தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி அமலுக்கு வரும்: மத்திய அரசு புதிய அறிவிப்பு

டெல்லி: வரும் கல்வியாண்டு முதல் பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்ப படிப்புகளை தாய்மொழியில் பயிலும் முறை நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.…

நாளை சிட்னியில் துவங்குகிறது இந்தியா – ஆஸ்திரேலியா முதல் ஒருநாள் போட்டி!

சிட்னி: பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர், சிட்னியில் நாளை(நவம்பர் 27) துவங்குகிறது. கடந்த மார்ச் மாதம், தென்னாப்பிரிக்க…

விஜய் சேதுபதியின் ‘லாபம்’ திரைப்படத்தின் புதிய அப்டேட்….!

இயற்கை, ஈ, பேராண்மை போன்ற சிறந்த படைப்புக்களை இயக்கிய எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஸ்ருதி ஹாசன் கதாநாயகியாக…