Month: November 2020

தொலைபேசி தொல்லை: பங்களாவில் இருந்து  சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட  லாலு..

கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆர்.ஜே.டி. தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். உடல் நலம்…

நிதீஷ்குமார் முதல்வராகும் ஒவ்வொரு முறையும் விரலை காணிக்கை கொடுக்கும் தொண்டர்..

சென்னையில் தோட்டக்காரராக வேலை பார்க்கும் அனில் சர்மா, பீகார் முதல்-அமைச்சர் நிதீஷ்குமாரின் முரட்டு தொண்டர். பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள வைனா கிராமத்தை சேர்ந்த இவர்,…

’’ என்னை கைது செய்து சிறையில் அடைக்க துணிச்சல் உள்ளதா?’’ பா.ஜ.க.வுக்கு மம்தா சவால்..

மே.வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. அந்த மாநில முதல்-அமைச்சரும், திரினாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, அங்குள்ள தும்குராவில் நேற்று…

கோயிலில் படமாக்கப்பட்ட முத்தக்காட்சி: பிரபல இந்தி நடிகையின் சர்ச்சை கருத்து..

விக்ரம் சேத் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு ‘’ எ சூட்டபிள் பாய்’’ என்ற தொடர், நெட் பிளிக்ஸில்’ ஒளி பரப்பாகி வருகிறது. அண்மையில் ஒளி பரப்பான…

தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் மூன்று படங்களின் பட்ஜெட் ஆயிரம் கோடி ரூபாய்..

’’டோலிவுட்’’ என்ற குறுகிய வட்டத்தில் சுழன்ற பிரபாசை எஸ்.எஸ்.ராஜமவுலியின் ‘’பாகுபலி’ படங்கள் இந்திய அளவில் உயர்த்தியது. பிரபாஸ் இப்போது நடிக்கும் மூன்று தெலுங்கு படங்கள் , பல்வேறு…

‘’ரோஜா நாயகி என அழைக்கும் போது  எரிச்சல் தான் வருகிறது’’… மதுபாலா ஆதங்கம்..

மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இந்தியா முழுவதும் பரிச்சயம் ஆனவர், மதுபாலா. திருமணத்துக்கு பின்னர் அரிதாரம் பூசுவதை நிறுத்திக்கொண்ட அவர், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை…

புதிய படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடி கிடையாது..

தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவி இப்போது ’’ஆச்சார்யா’’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆச்சார்யா, ஐதராபாத்…

27/11/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியது

டில்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 93 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. நாடுமுழுவதும் கடநத 24 மணி நேரத்தில் புதிதாக 43,174 பேருக்கு…

27/11/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கியது..

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 6.13 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் ஒன்றரையை கோடியை நெருங்கி உள்ளது. கடந்த ஆண்டு 2019ம் ஆண்டு நவம்பரில் சீனாவில்…

மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் – நீதிமன்றத்தில் தவறான தகவலளித்த குஜராத் பா.ஜ. அரசு!

அகமதாபாத்: குஜராத்தில், மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பான தவறான தகவல்களை, அம்மாநிலத்தின் பாரதீய ஜனதா அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதாக கேஆர் கோஷ்டி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்…