Month: November 2020

தைவான் நாடாளுமன்றத்தில் பன்றிக் குடல்களை வீசியெறிந்து எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்!

தைபே: ரசாயம் தடவிய பன்றி இறைச்சியை அமெரிக்காவிலிருந்து தைவான் நாட்டிற்கு இறக்குமதி செய்யும் அந்நாட்டு அரசின் முடிவை எதிர்த்து, நாடாளுமன்றத்தில், பன்றிக் குடல்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்…

அர்ஜெண்டினா அதிபர் மாளிகையில் மரடோனா உடலுக்கு இறுதிச் சடங்கு!

பியூனாஸ் ஏர்ஸ்: சமீபத்தில் மரணமடைந்த உலகப் புகழ்பெற்ற அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மாரடோனாவின் உடலுக்கு, அந்நாட்டு அதிபர் மாளிகையில் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. தற்போது, அவரின் உடலுக்கு…

சீன எல்லையில் ராணுவ வீரர்கள் தியாகம் – ஆனால், சர்ச்சைக்குரிய விழாவில் கலந்துகொண்ட ராணுவ தலைமை தளபதி!

புதுடெல்லி: இந்திய – சீன எல்லைப் பிரச்சினை தொடர்பான அழுத்தங்கள் இன்னும் விலகாத நிலையில், சீன நிறுவனம் தயாரித்த எலக்ட்ரிக் வாகனத்தின் சோதனை ஓட்டத்தை கொடியசைத்து துவக்கி…

ஐஎஸ்எல் கால்பந்து – கேரளா vs வடகிழக்கு யுனைடெட் ஆட்டம் டிரா!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் லீக் போட்டி ஒன்றில், கேரளா – வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கணக்கில் டிரா ஆனது.…

மேலும் 60,000 அமெரிக்கர்களை காவு வாங்கலாம் கொரோனா – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

வாஷிங்டன்: வரும் காலங்களில், மேலும் 60,000 அமெரிக்கர்கள், கொரோனா தொற்று காரணமாக பலியாகலாம் என்று எச்சரித்துள்ளனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவில், தற்போதைய நிலையில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு…

விண்வெளி குப்பைகளை அகற்றுவதற்காக ஒப்பந்தம் போட்ட ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி!

லண்டன்: விண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றுவதற்காக, கிளீயர் ஸ்பேஸ் எனும் விண்வெளி ஆய்வு நிறுவனத்துடன், 102 டாலர் மில்லியன் மதிப்பிற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது ஐரோப்பிய ஸ்பேஸ் ஏஜென்சி.…

தேசிய தினத்தை முன்னிட்டு கைதிகளை விடுதலை செய்யும் அமீரகம்!

ஷார்ஜா: அமீரக நாட்டின் 49வது தேசிய தினத்தை முன்னிட்டு, 472 கைதிகளை விடுவிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார் துபாய் ஆட்சியாளரான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம்.…

முதல் ஒருநாள் போட்டி – இந்தியாவை 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா!

சிட்னி: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், 66 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா. சிட்னி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்…

மருத்துவ கலந்தாய்வு: புதிய அட்டவணை வெளியீடு

சென்னை: நிவர் புயல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட மருத்துவ கலந்தாய்வுக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றால் கடந்த ஜூன்…

கொரோனா: சென்னையில் இன்று 392 பேர் பாதிப்பு; உயிரிழப்பு 2 பேர்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால்பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 77 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 11…