ஆந்திராவைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் 80 ஆசிரியர்களுக்கு கொரோனா… 84 பள்ளிகள் மீண்டும் மூடல்…
டேராடூன்: உத்தராகாண்ட் மாநிலத்தில் மத்தியஅரசின் தளர்வுகளை ஏற்று கடந்த 2ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது அங்கு 80 ஆசிரியர்களுக்குக் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன்…