Month: November 2020

இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்…

ஸ்ரீஹரிகோட்டா: இந்தியா விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டா சதிஷ்தவான் ஏவுதளத்தில் இயற்கையின் இடையூறை மீறி வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-01…

நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு: மத்திய ஜல்சக்தி துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலத்திற்கான விருது பட்டியலில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது. நீர் மேலாண்மையை சிறப்பாக கையாண்ட மாநிலங்களுக்கு மத்திய அரசானது ஆண்டுதோறும் விருது வழங்கி…

வன்முறையை தூண்டும் வகையில் பேசும் வீடியோ: ஸ்டீவ் பானன் டுவிட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்

வாஷிங்டன்: ஸ்டீவ் பானன் கணக்கை டுவிட்டர் நிர்வாகம் நிரந்தரமாக முடக்கி வைத்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் டிரம்பின் முன்னாள் தேர்தல் ஆலோசகராக இருந்தவர் தான் ஸ்டீவ் பானன். நிதி…

டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: காரணத்தை ஆராயும் சுகாதார நிபுணர்கள்

டெல்லி: தலைநகர் டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரிக்க தொடங்கி உள்ளது, கவலைக்குரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. டெல்லியில் நேற்று ஒரேநாளில் மட்டும் 7178 கொரோனா தொற்றுகள்…

கமல் பிறந்தநாள்: ராகுல்காந்தி, கேரள முதல்வர், ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சியினர் வாழ்த்து…

சென்னை: நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான கமல்ஹாசனின் பிறந்த நாள் இன்று. இதையொட்டி அவருக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள மாநில முதல்வர் பினராயி…

தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பெண் குழந்தை…

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவரக்கு ரசிகர்களும், சக விளையாட்டு வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்த இளம்…

அமெரிக்க அதிபர் தேர்தல்2020: சொந்த மாகாணத்திலும், வணிகம் செய்யும் மாகாணத்திலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட டிரம்ப்…

வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் அதிபர் டிரம்ப் தனது சொந்த மாகாணத்திலும், வணிகம் செய்யும் மாகாணத்திலும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளார். இது அவருக்கு பெரும் அதிர்ச்சியை…

காலை 5.30 மணிக்கு தொடக்கம்: சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றம்…

சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக முடக்கப்பட் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7ந்தேதிமுதல் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தற்போது மெட்ரோ ரயில் சேவையின்…

சர்ச்சையில் மாட்டிக்கொண்ட அமீத்ஷா : “பூடம்” தெரியாமல், வேறு சிலைக்கு மாலை அணிவித்ததால் பழங்குடியினர் எதிர்ப்பு..

கொல்கத்தா : மே.வங்க மாநிலத்தை சேர்ந்த மிர்சா முண்டா என்பவர், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து போராடிய பழங்குடியின போராளி ஆவார். நாட்டு விடுதலைக்காக 25 வயதிலேயே தனது…

கேரள கவர்னர் ஆரிப் முகமதுகானுக்கு கொரோனா…

திருவனந்தபுரம்: கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை கவர்னர் மாளிகை செய்தித்தொடர்பாளர் அறிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,…