நவம்பர் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா? 12ந்தேதி சொல்வதாக அமைச்சர் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் வரும் 16ந்தேதி கல்லூரிகள் திறக்கப்படுமா என்பது குறித்து வரும் 12ந்தேதி அறிவிக்கப்படும் என தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக…