Month: November 2020

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த தீபாவளியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பிரதமர் மோடி

டெல்லி: நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்த தீபாவளியை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். வரும் சனிக்கிழமை தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.…

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் புஜ்ஜி பாடல் குறித்த அப்டேட்….!

ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ…

3-வது நாளாக வேல்யாத்திரை: மாநில பாஜக தலைவர் எல்.முருகன் மீண்டும் கைது

சென்னை: தமிழக அரசின் தடை உத்தரவை மீறி இன்று 3-வது நாளாக செங்கல்பட்டில் இருந்து வேல்யாத்திரை செல்ல முயன்ற பாரதீய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் மீண்டும்…

46 நாட்களில் ஒட்டுமொத்த ‘த்ரிஷ்யம் 2’ படப்பிடிப்பு நிறைவு….!

செப்டம்பர் 21ஆம் தேதி படப்பூஜையுடன் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்தது. 56 நாட்கள் திட்டமிட்டுப் படப்பிடிப்பு…

26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க. ஆதரவு! ஸ்டாலின்

சென்னை: இந்தியத் தொழிற்சங்க மையங்களின் சார்பில் வரும் 26-ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தி.மு.க முழுமையான ஆதரவை அளிக்கும் என தி.மு.க தலைவர்…

ஹைதராபாத்தில் விமான இறங்குதளத்துடன் கூடிய திரைப்பட நகரம்….!

தெலுங்கு நடிகர்கள் சிரஞ்சீவி மற்றும் நாகர்ஜுனா உள்ளிட்டோர் தெலங்கானா வெள்ள நிவாரண நிதிக்காகத் திரட்டிய தொகையை முதல்வர் சந்திரசேகர் ராவை நேரில் சந்தித்து ஒப்படைத்தனர். பின்னர் செய்தியாளர்களைச்…

திருவள்ளூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து 3 பொறுப்பாளர்கள் நியமனம்! திமுக தலைமை அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்து 3 பொறுப்பாளர்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது. இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தை…

நாளை பீகார் சட்டமன்ற தேர்தல் மற்றும் 10 மாநில இடைத்தேர்தல்கள் வாக்கு எண்ணிக்கை…

டெல்லி: பீகாரில் 3 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், 10 மாநிலங்களில் காலியாக இருந்த தொகுதிகளுக்கு நடைபெற்ற வாக்குப்பதிவுகளின் வாக்கு எண்ணிக்கையும் நாளை…

விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாதவரை புதியப்படங்கள் வெளியிடப்படாது! பாரதிராஜா திட்டவட்டம்

சென்னை: தமிழகத்தில் 7 மாதங்களுக்கு பிறகு, நாளை தியேட்டர்கள் திறக்கப்பட உள்ள நிலையில், விபிஎஃப் கட்டணத்தை ரத்து செய்யாதவரை புதியப்படங்கள் வெளியிடப்படாது என தமிழ் திரைப்பட நடப்பு…

மருத்துவக் குழுவினருடன் தொடங்கிய ‘மாநாடு’ படப்பிடிப்பு….!

சுரேஷ் காமாட்சியின் ”மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலிலிருந்து படக்குழுவினரைப் பாதுகாக்க சித்த மருத்துவர் வீரபாபு பணிபுரிந்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு படப்பிடிப்பு…