உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன சேவை! முதல்வர் தொடங்கி வைத்தார்
சென்னை: உயிர் காக்கும் மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார். சென்னையில்…