Month: October 2020

டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த கால அவகாசம்! உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: டிப்ளமோ மாணவர்கள் அரியர் தேர்வு கட்டணம் செலுத்த மேலும் ஒரு முறை கால அவகாசம் தரலாம் என்றும், அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என…

20/10/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை : தமிழகத்தில் நேற்று 3,536 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,936 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு! ஆளுநர் பன்வாரிலாலுடன் 5அமைச்சர்கள் சந்திப்பு

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5%உள்ஒதுக்கீடு வழங்கும் அரசின் மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்க வலியுறுத்தி, ஆளுநர் பன்வாரிலாலுடன் 5அமைச்சர்கள் சந்தித்தனர். மத்தியஅரசு நீட் தேர்வை…

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும்! முதல்வரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனு…

சென்னை: தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என முதல்வரிடம் திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்துள்ள 5வது கட்ட தளர்வுகளின்படி, அக்டோபர்…

தி.நகரில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை கடைபிடிக்காத பிரபல வணிக நிறுவனத்துக்கு 'சீல்'… மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னை தி.நகரில் அரசின் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறையை கடைபிடிக்காத பிரபல வணிக நிறுவனத்துக்கு ‘சீல்’ சென்னை மாநகராட்சி அதிரடியாக சீல் வைத்தது. இது வணிகர்களி டையே…

பயிற்சியாளருடன் எனக்கு எந்த "லடாயும்" இல்லை – பி.வி.சிந்து விளக்கம்

லண்டன் : இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது பெற்றோருடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்றதாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ்…

சுவிக்கி, ஷொமட்டோ உள்பட உணவு பார்சல் டெலிவரி ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும்! காவல்ஆணையர் அதிரடி உத்தரவு

சென்னை: சுவிக்கி, ஷொமட்டோ உள்பட உணவு பார்சல் டெலிவரி செல்லும் ஊழியர்கள் போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என சென்னை மாநகர காவல்ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அதிரடி…

நாளைமுதல் ரூ.45க்கு பசுமை பண்ணை கடைகளில் வெங்காயம் விற்பனை! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் வெங்காயம் விலை உச்சமடைந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் ஒரு கிலோ ரூ.110க்கு விற்பனையாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்துள்ள நிலையில், நாளைமுதல் ரூ.45க்கு அரசின் பசுமை…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது…. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி இருப்பதால், தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம்…

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ! லஞ்சம் கொடுக்க பிச்சையெடுத்த மூதாட்டி… ! இது தமிழகத்தின் அவலம்….

ஈரோடு: தமிழக அரசு பணிகளில் லஞ்ச லாவண்யம் தாண்டவமாடுவதை மீண்டும் உணர்த்தி உள்ளது இந்த சோகமான நிகழ்வு. வயதான மூதாட்டி ஒருவர், வாரிசு சான்றிதழ் வாங்க, விஏஓ…