நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும்: தேசிய தோ்வுகள் முகமை அறிவிப்பு
டெல்லி: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியா்…
டெல்லி: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பர் 19ம் தேதி முதல் நடைபெறும் என்று தேசிய தோ்வுகள் முகமை அறிவித்துள்ளது. கல்லூரி உதவிப் பேராசிரியா்…
முத்தையா முரளிதரன் வாழ்வியல் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். ‘800’ என்னும் அந்த படத்தில் நடிக்க வேண்டாம் என சினிமா பிரபலங்களும், தமிழக அமைச்சர்களும்…
துபாய் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் வீரர் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று…
இயக்குனர் லக்ஷ்மன் இயக்கத்தில், நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் ‘பூமி’ . சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படம் ஜெயம் ரவியின் 25-வது படமாகும். இதில்…
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் 17-வது நபராக விஜே அர்ச்சனா இணைந்திருக்கிறார். கடந்த வாரம் எலிமினேஷன் லிஸ்டில் குறைந்த வாக்குகளைப் பெற்று நடிகை ரேகா முதல்…
டெல்லி: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சார செலவை 10 சதவீதம் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின்பேரில் வேட்பாளர்களின் பிரச்சார செலவுத் தொகையை…
பனாஜி: கோவா மாநில துணைமுதல்வர் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து ஆபாச படம் வெளியான விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகார் பதியப்பட்டுள்ள நிலையில், தனது…
டெல்லி: ஒரே இடத்தில் பணிகோரும் ராணுவ தம்பதியை வெவ்வேறு இடங்களுக்கு 15 நாட்களுக்கு செல்லுமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. ஜோத்பூரில் இருந்து அந்தமான் மற்றும் நிகோபர்…
ஷாரூக் கான் மற்றும் கஜோலின் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே’ திரைப்படம் வெளியாகி இது 25-வது வருடம். படத்தைத் தயாரித்த யாஷ் ராஜ் ஃபிலிம்ஸுக்கு இது துறையில்…
சென்னை: பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு வழங்கவும், இணைப்பை நிறுத்தி வைக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு முழு அதிகாரம் உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதுமான ஆசிரியர்கள்.…