வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதா? நாகர்கோவில் திங்கள்சந்தையில் பரபரப்பு…
நாகர்கோவில்: குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மறைவு காரணமாக, அங்கு ஜனவரியில் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்சந்தை பகுதியில், பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த…