Month: October 2020

உடனே 'அரியர்' தேர்வு முடிவுளை வெளியிடுங்கள்! பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவு

சென்னை: தமிழக அரசின் உத்தரவின்படி, மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் உடனே ‘அரியர்’ தேர்வு முடிவுளை வெளியிடுங்கள் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. கொரோனா காரணமாக…

ஐபிஎல் இன்று – துபாயில் டெல்லி vs மும்பை & ஷார்ஜாவில் பெங்களூரு vs ஐதராபாத்

ஷார்ஜா: 13வது ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டிகளில், டெல்லி – மும்பை மற்றும் பெங்களூரு – ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. துபாய் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு…

நவம்பர் 4ந்தேதி முதல் 4 நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு….  தமிழ்நாடு வெதர்மேன்

சென்னை: நவம்பர் 4-ஆம் தேதி முதல் 4 நாட்கள் சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 28ந்தேதியுடன் தென்மேற்குப்…

தியேட்டர்கள் திறக்க அனுமதி? கொரோனா ஊரடங்கு, தளர்வுகள் தொடர்பாக தமிழகஅரசு இன்று அறிக்கை வெளியிடும் என தகவல்…

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு, தளர்வுகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்பது குறித்து, தமிழகஅரசு இன்று அறிக்கை வெளியிடும்…

ரூ.1,12,681 கோடி மதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ். அரசியலுக்கு வருகிறாரா? விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பம்…

சென்னை: தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, ரூ. 1,12,681 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்திய மதுரை கிரானைட் ஊழலை அம்பலப்படுத்திய சகாயம் ஐ.ஏ.எஸ். விருப்ப ஓய்வு பெற…

கர்நாடகத்தில் அரசு ஊழியர்கள் சினிமாவில் நடிக்க தடை.

பெங்களூரு : கர்நாடக மாநில அரசாங்கம், தனது ஊழியர்களுக்கு புதிய நடத்தை விதிமுறைகளை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசு ஊழியர்கள் எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது…

அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து சிகிச்சை…

சென்னை: அமைச்சர் துரைக்கண்ணு கவலைக்கிடமான நிலையில் தொடர்ந்து உயிர்காக்கும் கருவிகளால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. மூச்சுத்திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார்…

சிறந்த ஆட்சி செய்யும் மாநிலங்களில் இந்த ஆண்டும் இடம்பிடித்த தமிழகம்…

டெல்லி: கடந்தஆண்டு (2019) மத்தியஅரசு வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி ஒட்டுமொத்தச் செயல்பாட்டில் தமிழகஅரசு முதலிடத்தில் இருப்பதாக அறிவித்தது. இந்த நிலையில், தற்போது (2020) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மீண்டும்…

"மனைவியை முதல்வராக்கியதை தவிர பெண்களுக்கு எதுவும் செய்யாதவர் லாலு"  – நிதீஷ்குமார் விளாசல்..

பாட்னா : சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் பீகார் மாநிலத்தில், தலைவர்களை தனிப்பட்ட முறையில் குறி வைத்து .அனைத்து கட்சிகளுமே விமர்சனம் செய்து வருகின்றன. பீகார் முதல்- அமைச்சர்…

ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் இல்லையா? : மீண்டும் கிளம்பி உள்ள சர்ச்சை

சென்னை ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் குறித்து மீண்டும் சர்ச்சை கிளம்பி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நுழைவு குறித்து அடிக்கடி பல ஊகங்கள் கிளம்புவது வழக்கமாக உள்ளது.…