எம்எல்ஏக்கள் சென்னைக்கு வர விடுத்த அவசர அழைப்பு ரத்து? அதிமுக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு திடீர் நீக்கம்…
சென்னை: அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து வரும் 7ந்தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், வரும் 6-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னை வர,…