Month: October 2020

புகழ்ப்பெற்ற எழுத்தாளரின் மறைவுக்கு, இயக்குநர் மிஷ்கின் உருக்கமான இரங்கல்…..!

கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நேரத்தில் இருந்து பல முக்கிய சினிமா திரைப்பிரபலங்களின் மரணம் ரசிகர்களை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது எழுத்தாளர் சச்சி காலமானார்…

தேர்தல் பணியின்போது ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு! தலைமை தேர்தல் ஆணையர்

பாட்னா: தேர்தல் பணியின்போது கொரோனாவால் உயிரிழந்தால், அந்த ஊழியர்களின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார். பீகார்…

பூகம்பமே ஏற்பட்டாலும்  அதிமுகவில் பிளவு ஏற்படாது! நம்பும் அமைச்சர் ஜெயக்குமார்…

சென்னை: அதிமுகவில் பூகம்பம் ஏற்பட்டாலும் ஏற்படலாம் ஆனால் எந்த பிளவும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சென்னை ஓட்டேரி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு…

ஆப்கானிஸ்தானில் காரில் வைக்கப்பட்ட குண்டு வெடித்தது: 15 பேர் பலி, துப்பாக்கிச்சூடு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற கார்குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலிபான் அமைப்புகளுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கானிகில் மாவட்டத்தில் காரில்…

பந்துவீச்சாளர்களே வெற்றிக்கு காரணம் – பாராட்டும் ரோகித் ஷர்மா!

அபுதாபி: பஞ்சாப் அணிக்கு எதிராக கிடைத்த சிறந்த வெற்றிக்கு, பவுலர்களின் பங்களிப்பே பிரதான காரணம் என்றுள்ளார் மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா. பஞ்சாப் அணிக்கு எதிராக…

'அவள் அப்படித்தான்' என்ற பெயரில் படமாகும் சில்ஸ் ஸ்மிதாவின் வாழ்க்கைக் கதை…..!

1980, 90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணிக் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்து சிறுவயதில் சாப்பாட்டுக்கே மிகவும் கஷ்டப்பட்ட…

சர்வதேச டி20 தரவரிசை – இந்திய பெண்கள் அணிக்கு மூன்றாமிடம்!

துபாய்: டி-20 போட்டியின் அடிப்படையில் பெண்கள் அணிகளுக்கென்று ஐசிசி வெளியிட்ட சர்வதேச தரவரிசைப் பட்டியலில், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு 3வது இடம் கிடைத்துள்ளது. இப்பட்டியில், 291…

பிரெஞ்சு ஓபன் – 4வது சுற்றுக்குள் சென்றார் ரபேல் நாடல்!

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் ரபேல் நாடல், டொமினிக் தியம், ஹாலெப் உள்ளிட்ட நட்சத்திரங்கள். ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றுப்…

ரெய்னா & ஹர்பஜனின் ஐபிஎல் ஒப்பந்தங்கள் ரத்து?

துபாய்: ரெய்னா மற்றும் ஹர்பஜன்சிங் ஆகியோரின் ஐபிஎல் ஒப்பந்தங்களை ரத்துசெய்ய சென்னை அணி முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் ஆகியோருடனான ஒப்பந்தம் கடந்த…

திமுக ஆட்சிக்கு வந்ததும் டெட் தேர்வெழுதிய 80ஆயிரம் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! ஸ்டாலின்

சேலம்: 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் (TET ) தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற வருகின்றன.…